துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் கணக்கீடு..!
தமிழகத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் கணக்கீடு செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் மின் கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி பிறப்பித்த…
குறள் 522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவும் தரும் பொருள் (மு.வ): அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
டிஜிட்டில் முறையில் நெல்கொள்முதல் செய்ய அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!
தமிழக அரசின் நுகர்வோர் வாணிப கழகம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. எதற்காக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நிலையத்தில் தினமும் சராசரியாக 400 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றது. ஆனால் எடை போடுவதில் ஊழியர்கள் பலரும்…
அனைத்து உலகக் கோப்பைகளுக்கான பொது டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்..!
அனைத்து உலகக் கோப்பைகளுக்கான பொது டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது.…
2024ல் பயன்பாட்டுக்கு வரும் சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை..!
சென்னை – பெங்களூரு செல்லும் அதிவிரைவுச் சாலை இந்த ஆண்டு இறுதிக்குள் பணி முடிந்து, 2024ல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தலைநகர் சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு சுமார் 350 கிலோ மீட்டர்…
தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு..!
அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உள்ள கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி உயர்நிலை…
அண்ணா பல்கலையில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2024ஆம் ஆண்டுகளுக்கான ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிபிப்பில், பிஎச்.டி., எம்.எஸ்., ரிசர்ச் எம்.எஸ்.,பிளஸ், பிஎச்.டி. போன்ற படிப்புகளுக்கு விருப்பமுள்ள தகுதிவாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், முதுநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்தவர்கள் மற்றும் இறுதி செமஸ்டர்…
இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி செலுத்த.., தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை…
இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்அஞ்சலி செலுத்த மதுரை கிராமங்களிலிருந்து பரமக்குடி செல்கின்ற அரசு பேருந்து இயக்கிட வேண்டும்- தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை*மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சரத்குமார் மற்றும் மூர்த்தி…
இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம்..!
இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. சென்னை, செப்டம்பர் 08, 2023: இன்று, அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான “லியோ” இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே…