உங்க சிஸ்டம் சரியில்லை, மத்திய அரசைக் கண்டித்த ஹைகோர்ட்..!
உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்து எதிர்த்த வழக்கில் ஹைகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.2018ல் ராணுவ வீரர் தேர்வில் குளறுபடி என நெல்லை முத்துகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சில…
பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை சார்பாக ,வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் தனியார் பஞ்சுஆலையில் வடகிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் மீட்பு பணி பற்றிய மாதிரி செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடந்தது.இந்த பயிற்சி முகாமிற்கு, நிலைய…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 258: பல் பூங் கானல் பகற்குறி மரீஇசெல்வல் கொண்க! செறித்தனள் யாயேகதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்,பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்தகொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட,அகல் அங்காடி அசை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் கடவுளுக்கும் விவசாயிக்கும் கடுமையான சண்டை ..? ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான்.கடவுள் உடனே,…
குறள் 535:
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்னூறு இரங்கி விடும். பொருள் (மு.வ): வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.
பிறந்து 15 நாட்களே ஆன நல்ல பாம்பு குட்டி படமெடுத்து ஆடிய வீடியோ காட்சி.., சமூக வலைதளத்தில் வேகமாக பரவல்…
மதுரை மாநகர் பழங்காநத்தம் அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியில் குட்டி நல்ல பாம்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் பாம்பு பிடி வீரரான சிவா பாண்டிக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த பாம்பு பிடி வீரர் குட்டி நல்ல பாம்பை…
மேரி லூர்தம்மாள் சைமன்.., அகவை 111 கொண்டாட்டம்…
பெரும் தலைவர் காமராஜர் அமைச்சரவையில் தமிழகத்தின், குமரி மாவட்டத்தின் முதல் பெண் அமைச்சராக பதவி வகித்தவர் மேரி லூர்தம்மாள் சைமன். லூர்தம்மாளின் கணவர் திருகொச்சி மாநிலத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தமிழகத்தில் 1957_யில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் குளச்சல்…
அரசு முத்திரையைப் பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு எச்சரிக்கை..!
தனியார் வாகனங்களில் அரசு முத்திரை பயன்படுத்தப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், விதிகளுக்கு புறம்பாக தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகளை அதிக அளவில்…
6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தொடங்க உள்ள நேரத்தில், தற்போது அதற்கு முன்னதாக பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…