தமிழக அரசு பணிகளில் துறை ரீதியான பதவி உயர்வுக்காக எழுதப்படும் Departmental Exams அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதி மதியம் 11.59 மணி வரை இந்த தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் ஒன்பதாம் தேதி முதல் படிப்படியாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும் தமிழக அரசு பணி செய்பவருக்கு இது முக்கியமான தேர்வாக இருப்பதால் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.