• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2023

  • Home
  • திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் மோகன் (வயது 60) இன்று காலமானார்…

திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் மோகன் (வயது 60) இன்று காலமானார்…

கமலின் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் வறுமையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் இறந்தார். சேலம் மாவட்டம் மேட்டுரை சேர்ந்தவர் சின்னு. இவரது இளைய மகன் மோகன் (வயது 60) திருமணமாகதவர். திரைப்படங்களில் துணை நடிகரா கமல்ஹாசன்…

“டைகர் நாகேஸ்வர ராவ்” அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகிறது…,

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்திய பிரமாண்ட படைப்பு “டைகர் நாகேஸ்வர ராவ்” அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகிறது அகில இந்திய அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கிய அபிஷேக் அகர்வால்…

குமரி_சென்னை பிளாஸ்டிக் விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணம்…

தமிழ் நாடு கிராமிய கலைஞர்கள் சங்கம் சார்பில், தமிழக அரசின் அனைத்து சுகாதார நல திட்டங்களை துண்டு பிரசூரங்கங்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். குமரி_சென்னை இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட. தமிழ் நாடு கிராமிய கலைஞர்கள் சங்க மாநில…

மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி…!

குமரி நண்பர்கள் விளையாட்டு குழு அமைப்பின் சார்பில், குழுவின் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அஞ்சுகிராமத்தில் மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. கபடி போட்டியில் பங்கேற்ற இரண்டு குழுவின் கேப்டன் மற்றும் விளையாட்டு வீரர்களை சிறப்பு விருந்தினர்…

மாநில அளவிலான விண்டோஸ் கூடைப்பந்து போட்டி, சிவகாசி அணிக்கு முதல் பரிசு.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாழ்த்து..!

விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான விண்டோஸ் கூடைப்பந்து போட்டியில் சிவகாசி அணி முதல் பரிசு பெற்றது. வெற்றிபெற்ற சிவகாசி அணிக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாழ்த்து தெரிவித்தார். விருதுநகரில் மாநில அளவிலான விண்டோஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் கருணாகரன் நினைவு கூடைப்பந்து…

மதுரையில் பல சரக்கு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த, இரண்டு சிறுவர்கள் கைது… போலீசார் விசாரணை..,

மதுரை மாப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த பல சரக்கு கடை ஒன்றில் நேற்று இரவு இரண்டு மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து கொள்ளையடித்து கொண்டிருந்த போது, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. அப்பொழுது ரோந்து பணியில் எஸ் .எஸ். காலனி…

93 வயதில் ‘ஹரா’ படத்தில் இணையும் சாருஹாசன்..!!

93 வயதில் இந்திய சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் அதிரடியாக விஜய் ஶ்ரீ ஜி இயக்கத்தில் ஆக்‌ஷன் மோகனுடன் ‘ஹரா’ படத்தில் இணையும் சாருஹாசன். கோயம்புத்தூர் எஸ். பி. மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில்,…

புது மாப்பிள்ளையாக மாறிய இளம் நட்சத்திர நடிகர் கவின்..!!

தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவினுக்கு ஆகஸ்டில் திருமணம் தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவின், தனியார்ப் பள்ளியில் பணிபுரியும் தன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மணக்கவுள்ளார். நடிகர் கவினின் ரசிகர்கள் ஆச்சர்ய…

அழகர் கோவில் ஆடி தேரோட்ட விழா..,

அழகர் கோவில் ஆடி தேரோட்ட விழா – ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் தேரடி வீதிகளில் சிறப்பாக இன்று…

ராமபுரத்தில் குளத்தை ஆக்கிரமித்து பட்டா போடுவதற்கு முயற்சி… ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம், ராமபுரத்தில் குளத்தை ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக பட்டா போடுவதற்கு முயற்சிகள் நடைபெறுவதாகவும் அதை நிறுத்த வேண்டும் என்றும் ராமபுரம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், ராமபுரம் விவசாயிகள் குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர். அந்த…