வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. மதுரை மாவட்ட வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க…
மாநில கிரிக்கெட் போட்டியில், மேலமங்கலம் அணி சாம்பியன் பெற்றது
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பிரண்ட்ஸ்பார் எவர் கிரிக்கெட் கிளப் மற்றும் எல்.ஜி.காய்ஸ் இணைந்து நடத்தும் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தாய்பள்ளி மைதானத்தில் நடந்தது.இந்த விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு அ.தி.மு.க.பேரூர் செயலாளர், கவுன்சிலர் டாக்டர் அசோக்குமார் தலைமை…
அமெரிக்க அணுக்கரு இயற்பியலாளர் வில்லியம் ஆல்பிரெட் வில்லீ ஃபோலர் பிறந்த தினம் இன்று…
வில்லியம் ஆல்பிரெட் வில்லீ ஃபோலர் (William Alfred “Willie” Fowler) ஆகஸ்ட் 9, 1911ல் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் பிறந்தார். ஃபோலரின் பெற்றோர் ஜான் மேக்லியோட் ஃபோலர் மற்றும் ஜென்னி சம்மர்ஸ் வாட்சன். ஃபோலர் அவரது உடன்பிறப்புகளான ஆர்தர் மற்றும் நெல்டா ஆகியோர்களில்…
இத்தாலி வேதியியலாளர் அமேடியோ அவகாதரோ பிறந்த தினம் இன்று…
அமேடியோ அவகாதரோ (Lorenzo Romano Amedeo Carlo Avogadro) ஆகஸ்ட் 9, 1776ல் டூரினில் சர்தீனியா, இத்தாலியில் பிறந்தார். 20வது வயதின் பிற்பகுதியில் திருச்சபை சட்டத்தில் பட்டம் மற்றும் பயிற்சி செய்யத் தொடங்கினார். விரைவில், அவர் இயற்பியல் மற்றும் கணிதத்திற்கு தன்னை…
இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று…
அல்லாடி ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 9, 1923ல் சென்னையில் பிறந்தார். அவரது தந்தை பிரபல வழக்கறிஞர் சர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் ஆவார். அவர் அரசியலமைப்பு சபை உறுப்பினராக, இந்திய அரசியலமைப்பை மற்ற முக்கிய உறுப்பினர்களுடன் வரைவதில் முக்கிய பங்கு வகித்தார். மெட்ராஸில்…
மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்…
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஸ்பீச் நிறுவனம் சார்பாக, மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி இடைநிற்றல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், போதை, வலைதளங்களால் ஏற்படும் பிரச்சனைகள், பாலியல் அத்துமீறல் போன்ற…
தந்தை மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகன் கைது…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை தாலுகா, கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (65). இவரது மனைவி மாரியம்மாள் (60). இவர்களுக்கு கருப்பசாமி (35), சஞ்சீவிகுமார் என்ற இரண்டு மகன்களும், முத்துசெல்வி என்ற மகளும் உள்ளனர். கருப்பசாமிக்கு உடல்நலம் பாதிப்பு இருப்பதால்…
சாலையின் தடுப்புச் சுவரில் மோதி மாநகரப் பேருந்து விபத்து – போலீசார் விசாரணை
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பொன்மேனி பகுதியில் உள்ள பணிமனைக்கு மதுரை மாநகர அரசு பேருந்து இன்று மாலை சென்று கொண்டிருந்தபோது, இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் வாரச்சந்தை இயங்கி வந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து…
“வான் மூன்று” திரை விமர்சனம்
வினோத்குமார் சென்னியப்பன் தயாரித்து, ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் வரும் 11-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவர உள்ள திரைப்படம் தான் “வான் மூன்று”. இப்படத்தில் டெல்லி கணேஷ், லீலா தாம்சன், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், ஆதித்யா பாஸ்கர் மற்றும் அம்மு…
சதுரங்க போட்டியில் பரிசுகள் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா..!
மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில், தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள நகரியில், அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுபள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடந்த சதுரங்க போட்டியில்…





