• Sat. Sep 23rd, 2023

Month: July 2023

  • Home
  • ஏழைகளுக்கு எதிரான மதுவிற்பனையை நாங்கள் வரவேற்க மாட்டோம்.., சௌமியா அன்புமணி ராமதாஸ் பேட்டி..!

ஏழைகளுக்கு எதிரான மதுவிற்பனையை நாங்கள் வரவேற்க மாட்டோம்.., சௌமியா அன்புமணி ராமதாஸ் பேட்டி..!

ஏழைகளுக்கு எதிரான மது விற்பனையை நாங்கள் வரவேற்கப் போவதில்லை என சௌமியா அன்புமணிராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்,மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகத்தின் முக்கிய நிர்வாகியுமான…

நான்கு மொழிகளில் உருவாகும் ‘ஹாய் நான்னா’..!

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘hi நான்னா’ என்று பெயரிடப்பட்டுள்ளது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது வைரா…

மும்பையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ‘டபுள்ஐஸ்மார்ட்’ படப்பிடிப்பு..!

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சியுடன் தொடங்கியுள்ளதுபூரி ஜெகன்நாத், சார்மி கவுர் தயாரிப்பில் பூரி கனெக்ட்ஸ் வழங்கும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாக நடிக்கும் பான் இந்திய படம். கிரேஸி புராஜெக்ட்டான ’டபுள்…

விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து வழங்கும் ‘குரங்கு பொம்மை’ புகழ் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படம் ‘மகாராஜா’!* சினிமாவின் முக்கிய பிரபலங்கள் ஒரு படத்திற்காக ஒன்றிணையும் போது அது…

வத்திராயிருப்பு அணைப் பகுதியில் யானைகள் நடமாட்டம்.., எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு அணைப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்களும், விவசாயிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியில் உள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, புலி,…

திமுக ஆட்சியில் காலையில் டீ காபிக்கு பதிலாக பிராந்தி,விஸ்கி குடிக்கலாம்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!

திமுக அரசு காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறந்தால், டீ,காபிக்கு பதிலாக பிராந்தி, விஸ்கி குடிக்கலாம் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை கொண்டாடும்…

‘விருஷபா’ படத்தில் மோகன்லாலுக்கு மகனாக நடிக்க நடிகர் ரோஷன் மேகா தேர்வு

விருஷபா – பன்மொழியில் தயாராகும் காவிய ஆக்சன் என்டர்டெய்னர். இந்த திரைப்படத்தின் தொடக்க விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மெகா ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் அவரது மகனின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு…

ஜூலை 22 முதல் பொறியியல் கலந்தாய்வு ஆரம்பம்..!

தமிழகத்தில் ஜூலை 22 முதல் பொறியியல் கலந்தாய்வு தொடங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,வருகின்ற ஜூலை 22 முதல் 26 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் ஜூலை 28ஆம் தேதி…

மழையால் சென்னையில் விமானச் சேவைகள் பாதிப்பு..!

சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமானச்சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் அண்ணாநகர் நுங்கம்பாக்கம், கே.கே. நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், மடிப்பாக்கம், வேளச்சேரி, அசோக்…

மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்..!

சென்னையில், குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மளிகை முன்பு குப்பை அள்ளும் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது. இதையடுத்து, அங்கு மறியல் செய்ய 600 தொழிலாளர்கள் காவல்துறையினரால்…

You missed