

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மேலக் கால்ஊராட்சியில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமையேற்று கூட்டத்தை நடத்தினார். இதில் வருகின்ற 15ஆம் தேதி மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவிற்கு 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சி. பி. ஆர். சரவணன், பெரிய கருப்பன் என்ற ராஜா, ராஜாராமன் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி ஒன்றிய துணைச் செயலாளர் சாந்தி ராஜா ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி நீலமேகம் பாண்டிய லட்சுமி பூங்கொடி முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா தென்கரை சோழராஜா காடுபட்டி வரதன் மாணவரணி மேலக்கால் பன்னீர்செல்வம் மன்னாடிமங்கலம் தமிழ்இளைஞர் அணி வெற்றி செல்வன் பால் கண்ணன் திருமுருகன் சின்னச்சாமி சுபேத வாகனம் நீலாவதி உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்

