அருப்புக்கோட்டை அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை..!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மனைவி பிரிந்து சென்ற சோகத்தில், கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள மேட்டுதொட்டியாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லக்சன் (44). இவரது மனைவி புஷ்பா (36).…
நாய்களை பிடிக்க ஆர்வம் காட்டுமா? மதுரை மாநகராட்சி
மதுரை நகரில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை நகரில் கடந்த சில மாதங்களாக, தெருக்களில் நாய்கள் தொல்லை பெருகி வருகிறது. தெருக்களில், செல்வோரை, விரட்டி…
வெப்ப அலைகளை எதிர்கொள்ள ஐ.நா.எச்சரிக்கை..!
வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குப் படையெடுத்து…
சிறைக்காவலர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் சிறைக்காவலர்களுக்கான ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரைவில் மற்ற…
காந்திய கல்வி பட்டய படிப்பில் சேர ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்..!
காந்திய கல்வி பட்டய படிப்பில் சேருவதற்கான விண்ணப்பபதிவு தொடங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் காந்தியடிகள் நினைவு அருங்காட்சியகத்தில் காந்தி தொடர்பான முழுமையாக படிக்கும் விதமாக காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக ஒவ்வொரு…
மாதவரம் முதல் சிறுசேரி வரை மெட்ரோ ரயில் ஒப்பந்தம்..!
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தின், 3ம் வழித்தடத்திற்கான ரயில் நிலையங்கள் அமைக்க டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைப்பதற்காக…
அதிமுக மாநாட்டுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு..!
வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கு, சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாநாடு நடப்பதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கின்ற நிலையில் இப்போதே அங்கு தங்குவதற்கு அறைகள், உணவு, பயணம் செய்ய வாகனங்கள்…
புழல் சிறையில் செந்தில்பாலாஜிக்கு சிறப்பு வசதிகள்..!
அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஜூலை 17 ஆம் தேதி…
பராமரிப்பின்றி காணப்படும் பழமையான நினைவுச்சின்னங்கள்..!
தேனி மாவட்டம், வருஷநாடு பகுதியில் உள்ள பழங்கால நினைவுச்சின்னங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.தேனி மாவட்டத்தில் பழமையான பகுதிகளில் ஒன்றாக வருசநாடு பகுதி உள்ளது. இப்பகுதியில் கற்காலம் முதல் தற்காலம் வரை மக்கள் தொடர்ந்து வசித்து வந்திருப்பதற்கான தொல் எச்சங்கள் பரவலாக காணப்படுகின்றன. குறிப்பாக…