சமையல் குறிப்புகள்:
அன்னாசிப்பழ பச்சடி: தேவையான பொருள்கள்: அன்னாசிப்பழ துண்டுகள் – 2 கப்மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டிமிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டிஉப்பு – சிறிதுசர்க்கரை – 2 தேக்கரண்டிதயிர் – 1 கப்தேங்காய் – ½ கப்சீரகம் – 1 தேக்கரண்டிபச்சை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் யானைக்கு வந்த திருமண ஆசை: மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்கு சென்று பயிர்களை அளித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது.இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 211: யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்தகருங் கால் குருகின் கோள் உய்ந்து போகியமுடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை,எறி திரை தொகுத்த எக்கர் நெடுங்…
குறள் 485
காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர். பொருள் (மு.வ): உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
மாங்கல்ய பலம் தரும் நித்திய சுமங்கலி மாரியம்மன்..!
சக்தி வழிபாட்டிலே அக்னி சொரூபமாக விளங்குபவள் அகிலத்தை நோய் நொடியில் இருந்து காக்கும் அன்னை “மகா மாரியம்மன்” ஆவாள். மாரி வழிபாடு தமிழர்களின் பழைமையான வழிபாடு ஆகும். மாரியம்மன் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரிலே கிராம தேவதையாக அருளாட்சி நடத்தி மக்களை…
மரபியலின் தந்தை கிரிகோர் யோவான் மெண்டல் பிறந்த தினம் இன்று..
கிரிகோர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) ஜூலை 20, 1822ல் ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் பிறந்தார். மெண்டல், தன் இள வயதில் தோட்ட வேலை பார்த்தார். பின் ஓல்முட்டுசு (Olmutz) மெய்யியல் நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். 1843ல்…
வானொலியின் தந்தை குலீல்மோ மார்க்கோனி நினைவு தினம் இன்று…
“ஆகாசவானி செய்திகள் வாசிப்பது” 80,90களில் வானொலியில் இந்த வார்த்தையைக் கேட்டு மயங்காத ஆட்களே இருக்க முடியாது. தற்போது நீண்ட தூரம் ஒலிபரப்பு செய்யப்படும் வானொலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் மார்க்கோனி ஆவார். குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) ஏப்ரல் 25, 1874ல்…
போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் புளியமரத்துக் கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (32), என்பவர் தன்னுடன் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மில்லில் ஒன்றாக பணிபுரிந்த சாணார்பட்டியைச் சேர்ந்த சிறுமியை, தனது நண்பரான சாணார்பட்டிஒத்தக்கடையைச் சேர்ந்த தேவநாதன் (24), என்பவரின் உதவியுடன்,கடந்த 29.07.2019-ம் தேதி…
பெரிய ட்ரான்ஸ்பார்மர் உள்ள இடத்தில் அங்கன்வாடி மையம்.., நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் புகார் மனு…
மதுரை விளாங்குடி 20- வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 2018 -19 ஆம் ஆண்டில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. இந்த அங்கன்வாடியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். பெரிய ட்ரான்ஸ்பார்மர் உள்ள இடத்தில் அங்கன்வாடி மையம்…