• Sat. Sep 23rd, 2023

Month: June 2023

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 194: அருளாயாகலோ, கொடிதே!- இருங் கழிக்குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி,தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே-கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்நீர்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது. 2. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே. 3. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார். 4. ஒரு…

பொது அறிவு வினா-விடைகள்

1. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது? தீக்கோழி 2. ஒரு தீக்கோழிக்கு எத்தனை வயிறுகள் உள்ளன?  3 3. கரடிக்கு எத்தனை பற்கள் உள்ளன?  42 4. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த யானை எந்தப் பகுதியைப் பயன்படுத்துகிறது?  காது 5.…

குறள் 465

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு பொருள் (மு.வ): செயலின்‌ வகைகளை எல்லாம்‌ முற்ற எண்ணாமல்‌ செய்யத்‌ தொடங்குதல்‌ பகைவரை வளரும்‌ பாத்தியில்‌ நிலைபெறச்‌ செய்வதொரு வழியாகும்‌.

அருள்மிகு ஸ்ரீஉச்சி மாகாளியம்மன், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா…,

மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகர் இந்து காட்டுநாயக்கன் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 21 ஆம் தேதி புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை…

மக்கள் குறைதீர்க்கும் நாள்:

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் , தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், முன்னிலையில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 2…

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் 26 லட்ச ரூபாய் மொய் வசூல் – ஆர்.டி.ஐ.தகவல்.!!

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த மே 2 ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த மீனாட்சி திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.பின்னர் திருமணம் நடைபெற்ற பின்பு பக்தர்களுக்கு…

மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி…

தமிழக அரசின் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மேம்பாட்டு பயிற்சி கடந்த மார்ச் 27-ம் தேதி முதல், ஜூன் 27_ம் தேதி வரை நடைபெற்ற பயிற்சி நிறைவு பெற்றது. இந்த பயிற்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களை…

பேருந்து நிலையத்தில் குறைபாடுகள்- மத்திய இணையமைச்சர், ஆணையாளருக்கு உத்தரவு…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை பெரியார் பேருந்து நிலைய மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டு அதி நவீன வசதிகளுடன் மிக பிரம்மாண்டமாக இதன் கட்டுமான பணிகள் நடைபெற்று ஆகஸ்ட் மாதம் 2021ம்…

மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கான அறிக்கை… ஜூலை 15ல் தாக்கல்…,

மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் குறித்து, திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தலைமையிலான அதிகாரிகள் குழு திருமங்கலம், தோப்பூர், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திட்ட…

You missed