• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Month: June 2023

  • Home
  • ஏஆர் ரஹ்மானின் மகள் மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

ஏஆர் ரஹ்மானின் மகள் மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

ஏஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் ஹலிதா ஷமீமின் ’மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்!இயக்குநர் ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தில் அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பது மகுடத்தின் மீது வைரக்கல்…

மலேசியாவில் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் யோகி பாபு, ருக்மணி…

கை,கால்கள் கட்டுபட்டு 55 வயது பெண் கொலை

திருப்பரங்குன்றம் அருகே நாகமலை புதுக்கோட்டையில் 55 வயது பெண் கொலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.கை, கால்கள் சேலையில் கட்டப்பட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை அருகே துவரிமான் வாய்கால் அருகே கை கால்கள்…

மதுரை அருகே கார் விபத்தில் வருவாய் அதிகாரி பலி

மதுரை வாடிப்பட்டி அருகே கார் விபத்தில் வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர் பலிகோயமுத்தூர் மாவட்டம் சூலூர் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 73) இவர் மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர்.…

தேசிய மாணவர் படை வீரர்களுக்கு வான்நோக்கும் நிகழ்ச்சி

நேரு நினைவு கல்லூரியில் தேசிய மாணவர் படை சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் சேர்ந்த 600 க்கு மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்கு காலை 4 மணி முதல்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு பெரிய நாட்டின் மன்னன்.. ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது..காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்..அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை..மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன..எங்கிருந்தெல்லாமோ…

எமோசனல் நிறைந்த படம் தலைநகரம் – 2

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர்…

ஒன்பது சர்வதேச விருதுகள் பெற்ற ‘கண்டதை படிக்காதே’ திகில் படம்!

மனித புலன்களுக்கு அகப்படாத வகையில் நடக்கும் அமானுஷ்யக் கதைகளைத் திரைப்படத்தில் சரியாகச் சொன்னால் தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற வைப்பார்கள். இந்த நம்பிக்கையில் உருவாகி இருக்கும் படம் தான் கண்டதை படிக்காதே. இது ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகும்.இப்படத்தைஎழுதி…

முதியோர் நலத்திற்குக்கென தனி இயக்குனராகம் தமிழக அரசுக்கு கோரிக்கைதீர்மானம்

தமிழ்நாடு சமூக நலத்துறை ஓய்வூதிய நல அமைப்புகூட்டத்தில் முதியோர் நலத்திற்குக்கென தனி இயக்குனராகம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கைதீர்மானம் நிறைவேற்றப்பட்டது மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் அலுவலர் அரங்கத்தில் தமிழ்நாடு சமூக நலத்துறை ஓய்வூதியர் நல அமைப்பின் மதுரை…

பொது அறிவு வினா விடைகள்