• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Month: June 2023

  • Home
  • செந்தில்பாலாஜியை சந்திக்க அமைச்சருக்கு அனுமதி மறுப்பு..!

செந்தில்பாலாஜியை சந்திக்க அமைச்சருக்கு அனுமதி மறுப்பு..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள ஓமந்தூரார்…

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது..,வானதிஸ்ரீனிவாசன் அறிக்கை..!

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என கோவை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர்…

சமூகநீதி பேசும் கதைதான் ‘அழகிய கண்ணே’ படம்..!

Esthell Entertainer நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R.விஜயகுமாரின் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”. இப்படத்தில் இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளரும், அவரின் சகோதரருமான R.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல…

சமூகநீதி பேசும் கதைதான் ‘அழகிய கண்ணே’ படம்..!

தனபால் Esthell Entertainer நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R.விஜயகுமாரின் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”. இப்படத்தில் இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளரும், அவரின் சகோதரருமான R.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார்.…

சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்தது

தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகர்களாக…

பழங்குடி மக்கள் உரிமை பேசும் ‘நாயாடி’

தனபால் ஆத்விக் விஷுவல் மீடியா, வாரியர் பிலிம்ஸ் கார்ப்பரேஷன் ஆஸ்திரேலியா மற்றும் ஆதர்ஷ் மதிகாந்தம் பிக்சர்ஸ் சார்பில் ஆதர்ஷ் மணிகாந்தம் தயாரித்து, இயக்கி மற்றும் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‘நாயாடி.’தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக…

குடிப்பழக்கத்தின் தீமைகளை கூறும் ஈடாட்டம்

தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான கதைக் களத்திற்கும், புதுமையான கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு எப்போதுமே உண்டு என்பதை நன்கறிந்து தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஈடாட்டம்’.புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை ஈசன் மூவிஸ் எனும் புதிய பட நிறுவனத்தின் சார்பில்…

இந்தாண்டு ஆஸ்கார் விருது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கொடுக்கலாம்..,ஜெயக்குமார் கிண்டல்..!

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது, இந்தாண்டு ஆஸ்கார் விருது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கொடுக்கலாம் என ஜெயக்குமார் கிண்டலாக தெரிவித்துள்ளார்.செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 2015 ஆண்டு தொடரப்பட்ட வழக்கு…

மதுரை மத்திய சிறையில் வாலிபர் மர்ம சாவு..,உறவினர்கள் சாலை மறியல்..!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மது விற்ற வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர் மர்ம சாவால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுபுளியங்குடி பேருந்து நிலையம் முன்புள்ள நடுசோவாழன் தெருவை சேர்ந்தவர்…

மதுரை சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் ரத்ததான முகாம்..!

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.சுங்கச்சாவடி சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் அருகில், ரத்ததான முகாமை திருமங்கலம் காவல் துணைக்கண்காணிப்பாளர் வசந்தகுமார் தொடங்கிவைத்தார். இம்முகாமில், பணிபுரியக்கூடிய அலுவலர்கள்…