செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற.., சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஓமாந்தூரார் மருத்துவமனையில், நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு பைபாஸ் சர்ஜரி…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண்..!
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கான பாதுகாப்பு பொறுப்பை நேற்றிரவு 10 மணியளவில் சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். சிறைத்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் செந்தில் பாலாஜி சிகிச்சை…
எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதிக்க அமலாக்கத்துரை புதிய மனு..!
செந்தில் பாலாஜி விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்க துறை மனு தாக்கல் செய்து உள்ளது.சென்னை, தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில்…
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்..,நீதிபதி உத்தரவு..!
பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில்…
இனி வாட்ஸப்பிலும் வீடியோ பதிவு செய்யும் வசதி..!
உலகம் முழுவதும் பில்லியன்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து அவ்வப்போது பல அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பயனர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு மட்டுமின்றி அவர்களின் வசதிக்காகவும் பல அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது வாட்ஸ்அப் கணக்கில்…
கேரளாவில் இனி சட்டப்படியான திருமணம் மட்டுமே செல்லும்..,கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
இதனையடுத்து நீதிபதிகள் முகமது முஸ்தாக், சோபி தாமஸ் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, சேர்ந்து வாழ்வதை இன்னும் திருமணமாக சட்டம் அங்கீகரிக்கவில்லை. தனிநபர் சட்டம் அல்லது சிறப்பு திருமண சட்டம்…
கோதுமை இருப்புக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு..!
கோதுமையை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.இந்தியாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் ஒன்றான கோதுமையின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக மத்திய உணவு…
பிரியா பவானி சங்கர் நிஜத்திலும் அழகு பொம்மைதான்” – எஸ்.ஜே.சூர்யாவின் பேச்சு!
ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் S.J.சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், S.J.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர், சாந்தினி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’. மாறுபட்ட திரைக்கதையில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜீன்…
பா.ஜ.க.வின் அடுத்த டார்கெட் ‘குட்டி செந்தில்பாலாஜி’அண்ணாமலை பரபரப்பு தகவல்..!
நேற்று நள்ளிரவு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த தினம் கரூரில் உள்ள அமைச்சர், அவரது சகோதரரின் அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.இந்நிலையில் செந்தில் பாலாஜியை தொடர்ந்து பாஜகவின் அடுத்த…