• Sun. Oct 1st, 2023

Month: May 2023

  • Home
  • தலைமைச்செயலகத்தில் நடைமுறைக்கு வந்த தினம் ஒரு திருக்குறள்..!

தலைமைச்செயலகத்தில் நடைமுறைக்கு வந்த தினம் ஒரு திருக்குறள்..!

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில், தினமும் ஒரு திருக்குறள் விளக்கத்துடன் இடம் பெற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, முதற்கட்டமாக தலைமைச்செயலகத்தில் அதற்கான தனி மின்பலகையில் திருக்குறள் விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் அனைத்து…

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்..!

தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாகப் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா வருடம் தோறும் சித்திரை மாதத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடுதல்…

மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட “பாய் – Sleeper Cells” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட “பாய் – Sleeper Cells” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! வழக்கமாகத் திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , போஸ்டர், டிரைலர்கள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், ஒரு வித்தியாசமான…

காதலுக்கு எதிர்ப்பு – பிளஸ் டூ முடித்த மாணவனும், மாணவியும் தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை

மதுரை பாலமேடு அருகே பிளஸ் டூ முடித்த மாணவனும், மாணவியும் தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை. தங்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு எடுத்த பரிதாபம்.மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சரந்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் வீரபத்திரன்.…

மின் கம்பிகளை மாற்றுவதற்கு வீடு தோறும் பணம் வசூலித்த மின்வாரிய ஊழியர்கள் ..சர்ச்சை வீடியோ

மதுரையில் மழை காரணமாக சேதம் அடைந்த மின் கம்பிகளை மாற்றுவதற்கு வீடு தோறும் பணம் வசூலித்த மின்வாரிய ஊழியர்கள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.!!மதுரை மாநகர் பகுதிகளில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் கூடிய கனமழையானது பெய்தது…

கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் மீண்டும் ஒருவர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் காட்டு யானைகள் புலிகள் சிறுத்தைகள் கரடி என பல காட்டு விலங்குகள் வசிக்கும் பகுதியாகும் மேலும் முதுமலை புலிகள் காப்பகம் ஒட்டி உள்ள பகுதி என்பதால்…

ஃபர்ஹானா – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோள், ஐஸ்வர்யா தத்தா…

டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.., அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி..!

டெல்டாவில் விரைவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டிஆர்பி.ராஜா உறுதிபட தெரிவித்துள்ளார்.டெல்டாவை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்ற குறையை போக்கும்வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிஆர்பி.ராஜாவுக்கு தொழில்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கினார். முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு…

அமேசான் அசல் படைப்பான ‘மாடர்ன் லவ் சென்னை’ யிலிருந்து இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு

அமேசான் ஒரிஜினல் தொகுப்பான ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் படைப்பிலிருந்து ‘யாயும் ஞானமும்..’ எனத் தொடங்கும் முகப்பு பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியான பிறகு, பிரைம் வீடியோ தனது இசை ஆல்பத்திலிருந்து ‘ஜிங்க்ருதா தங்கா..’ எனத் தொடங்கும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவை…

டெல்லியில் வெளியிடப்பட்ட ஸ்பை படத்தின்டீசர்

நடிகர் நிகில் -இயக்குநர் கேரி பி ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாரான ‘ஸ்பை’ எனும் திரில்லர் திரைப்படத்தின் டீசர். புது தில்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே நேற்று( மே 15 )…