• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: April 2023

  • Home
  • பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை.. நெகிழ்ந்துபோன பொம்மன்-பெள்ளி!

பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை.. நெகிழ்ந்துபோன பொம்மன்-பெள்ளி!

பிரதமர் நரேந்திர மோடி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடினார்.பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து நீலகிரி…

கோவில் திருவிழாவில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் -கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலைமுன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை கழக அமைப்பு செயலாளரும் முன்னாள்…

மதுரை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு கிடாய் முட்டு

விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி மந்தை அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு கிடாய் முட்டு நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கிடாய் மொட்டு சண்டை…

ஓபிஎஸ் மாநாட்டுக்கு அனுமதி..மாநாட்டில் பங்கேற்க சசிகலாவுக்கு அழைப்பு

திருச்சியில் வரும் 24ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக முப்பெரும் விழா மாநாட்டில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள் உட்பட அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளார்கள் என ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் பேட்டிமதுரை விமான நிலையத்தில் முன்னாள்…

வைகை நதியை புணரமைப்பு செய்ய வேண்டும்-மத்திய அமைச்சரிடம் மனு

மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வைகை நதி மக்கள் இயக்க நிறுவனர் வைகை நதியை புணரமைப்பு உள்ளட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு கொடுத்தார்வைகை நதி மக்கள் இயக்க நிறுவனர் வைகை ராஜன் ,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகவாத் புது தில்லியில்…

ஆகஸ்ட் 16, 1947 விமர்சனம்

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் செங்காடு கிராமத்தை ஆட்சி செய்து வரும் ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ் (ரிச்சர் ஆஸ்டன்) அங்கிருக்கும் மக்களை கொடூரமாக சித்ரவதை செய்து வேலை வாங்குகிறார். அவரது மகன் ஜஸ்டின் (ஜேசன் ஷா) அக்கிராமத்தில் பருவமடைந்த பெண்களை தூக்கிச் சென்று…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 156: நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம்கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்பேர் அன்பினையே பெருங் கல் நாடயாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள்சிறு தினை காக்குவம் சேறும் அதனால்பகல் வந்தீமோ…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்புகழ்பெற்ற ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ ஒருமுறை தன்னுடைய சிற்பக் கூடத்தில் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு ஓவியத்தை அழகாக செதுக்கி கொண்டிருந்தார்.பல நாட்களாக பார்த்து பார்த்து எந்த குறையுமின்றி அந்த சிற்பத்தை செதுக்கி கொண்டிருந்தார்.அப்போது அவருடைய ஓய்வுக்கூடத்திற்கு நண்பர்கள் மூவர் வந்தனர், அங்கிருந்த…

ஆர்ஆர்ஆர் பட விளம்பர பாணியை கடைபிடிக்கும் புஷ்பா – 2 படக்குழு

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த படம், ‘புஷ்பா’. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்தப் படம் 2021ம் ஆண்டு டிசம்பரில் பல மொழிகளில் வெளியானது. சுமார் 400 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்து சூப்பர்…

தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான யுத்தம் புலிபட தயாரிப்பாளர் செல்வக்குமார் ஆவேசம்

தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 30 அன்று சென்னையில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய தலைவர் முரளி ராமசாமி தலைமையில் ஓர் அணியும், தற்போதைய செயலாளர் மன்னன் தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுகின்றன. மன்னன் தலைமையிலான…