• Sun. Oct 1st, 2023

Month: April 2023

  • Home
  • ஓடும் காரில் திடீர் தீ விபத்து – ஓட்டுநரும், பயணித்தவர்களும் உயிர்த்தப்பினர்

ஓடும் காரில் திடீர் தீ விபத்து – ஓட்டுநரும், பயணித்தவர்களும் உயிர்த்தப்பினர்

ஓடும் காரில் திடீர் தீ விபத்து புகை வருவதைக் கண்ட ஓட்டுநர்களும் பயணித்தவர்களும் உடனடியாக கீழே இறங்கியதால் காயம் இன்றி உயிர்த்தப்பினர்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலை மூலக்கரை அருகே மதுரை கப்பலூரிலிருந்து டைல்ஸ் வாங்கிக்கொண்டு மதுரை சிந்தாமணியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர்…

திருவின் குரல் – திரைவிமர்சனம்

தன் குடும்பத்திற்குள் நுழையும் சமூக விரோதிகளை நாயகன் வேட்டையாடும் கதையேதிருவின் குரல் நடிகர் அருள்நிதி கேட்கும் திறன் குறைவாகவும், பேசும் திறன் இல்லாதவருமாக உள்ளார். அவருக்கு அப்பா பாரதிராஜா. தன் தங்கை மகளை அருள்நிதிக்கு சம்பந்தம் பேசி முடித்திருக்கிறார்கள்.மற்றொரு புறம் அரசு…

காதல் வதந்திக்கு முற்றுபுள்ளிவைத்த பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கு, ஹிந்தி, தமிழ் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இப்போது இவர் சல்மான் கானுக்கு ஜோடியாக கிஸி கி பாய் கிஸி கி ஜான் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான…

வைரம் பாஞ்ச கட்ட குறும்படம் வெளியீடு எப்போது

ஆஸ்கார் விருது வென்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘ஆவணப் படத்தை வெளியிட பங்கு பெற்ற நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் புதிய தமிழ்க் குறும் படம் ‘வைரம் பாஞ்ச கட்ட!’இக்குறும்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ், ஏற்கெனவே ‘இந்தியன் டூரிஸ்ட்’, ‘நொடிக்கு நொடி’ ஆகிய…

புதுமுகங்கள் நடிக்கும் அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார்

புதுமுகங்கள் நடிப்பில் ‘அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார்’ எனும் படம் தயாராகி வருகிறது. இப்படத்தை ‘மெரினா புரட்சி’, ‘முத்துநகர் படுகொலை’ போன்ற படங்களை தயாரித்த நாச்சியாள் பிலிம்ஸ் சார்பில் நாச்சியாள் சுகந்தி தயாரிக்கிறார்,‘மெரினா புரட்சி’, ‘முத்து நகர் படுகொலை’ போன்ற படங்களை இயக்கிய…

மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் விஷு பண்டிகை கோலாகலம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் மலையாளிகள் அதிக அளவில் உள்ளனர் விஷு பண்டிகை முன்னிட்டு உறவினர்கள் நண்பர்கள் அருகே உள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என. சிறப்பாக கொண்டாடினார்கள்கேரளாவின் விஷு பண்டிகை சித்திரை முதல் நாளில் வருகிறது, இது வானியல்…

இன்று விமானத்தை உருவாக்கிய வில்பர் ரைட் பிறந்த தினம்

முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கிய அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ரைட் சகோதரர், வில்பர் ரைட் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1867) வில்பர் ரைட் ஏப்ரல் 16, 1867ல் மில்வில், இண்டியானாவில் கிறிஸ்துவப் பாதிரியார் மில்டன் ரைட், தாய் சூசன் ரைட்…

மதுரை சோழவந்தான் ராயபுரம் புனித ஜெர்மேனம்மால் ஆலய திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் உள்ள புனித ஜெர்மேனம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுகொடியேற்றத்தில் ராயபுரம் திருமால் நத்தம் ரிஷபம் நகரி நெடுங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து ஜெர்மேனம்மால் கொடியேற்றத்தில் பங்கு பெற்றனர்…

கம்பம் திராட்சைக்கு புவிசார் குறியீடு..!!

தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் மத்திய அரசு கருப்பு பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்கி மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளதுகம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயத்திற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.…

விண்வெளியில் விளைந்த தக்காளி பூமியில் வருகிறது

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்ட மினியேச்சர் கிரீன்ஹவுஸ் ஆய்வுக் கூடம் ஒன்றில் விளைவிக்கப்பட்ட தக்காளிகள் பூமிக்கு கொண்டுவரப்படுகின்றன.செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு நிலவில்…