• Wed. Sep 27th, 2023

Month: March 2023

  • Home
  • பாஜகவில் இருந்து விலகிய மற்றுமொரு பிரமுகர்

பாஜகவில் இருந்து விலகிய மற்றுமொரு பிரமுகர்

சமீப காலமாக தொடர்ச்சியாக பாஜக பிரமுகர்கள் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.…

கன்னியாகுமரி அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு விழா

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு கல்லூரி தலைவர் டாக்டர் பீட்டர் ஜேசுதாஸ் தலைமை வகித்தார் .இவ்விழாவிற்கு மேதகு ஆயர் குமார் ஜார்ஜ் ராஜேந்திரன் மற்றும் முன்னாள் ஸ்காட் கல்லூரி முதல்வர் டாக்டர்…

தங்களாச்சேரி ஊ.ஒ.ந.நிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினத்ம் தங்களாச்சேரி ஊ.ஒ.ந.நிலைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டதுசர்வதேச மகளிர்தினம் மாரச்-8 அன்று உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பள்ளி,கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசின் சார்பாகவும் மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் திரும்ங்கலம்…

இன்று பெனிசிலினை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் நினைவு தினம்

நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் நினைவு தினம் இன்று (மார்ச் 11, 1955).சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) ஆகஸ்ட் 6, 1881 ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த…

பல்லடம் அருகே படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி

பல்லடம் அருகே மாணிக்காபுரத்தில் 21 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி…பக்தர்கள் பரவசம்!!திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரத்தில் அண்ணமார் திருக்கோவிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.நூற்றாண்டில் சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில…

இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் மர்ம நபர்-சிசிடிவி காட்சிகள்

மதுரை போக்குவரத்து ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் மர்ம நபர்; சிசிடிவி காட்சிகள் வெளியீடுமதுரை பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்ட போக்குவரத்து ஊழியரான மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த செந்தில்…

மதுரை ரயில்வே கோட்டத்திற்குப்பட்ட எம்.பிக்களுடன் தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆலோசனை

ஆர்.என். சிங், தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.கூட்டத்தில் சு.வெங்கடேசன் (மதுரை மக்களவைத் தொகுதி),· மாணிக்கம் தாகூர் (விருதுநகர் மக்களவைத் தொகுதி)பி.ரவீந்திரநாத் (தேனி மக்களவைத் தொகுதி)· . கார்த்தி ப.சிதம்பரம்…

சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

பல்வேறுதுறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மதுரை செல்லூர் பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் விருது வழங்கப்பட்டது.மதுரை செல்லூர் பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா தலைமை ஆசிரியை கண்ணகி தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.…

மதுரையில் சோதனை சாவடிக்குள் புகுந்த கார் – காவலர் படுகாயம்

மதுரையில் தூக்கத்தில் கார் ஓட்டி காவலர் சோதனைச் சாவடிக்குள் புகுந்து விபத்து – காவலர் ஒருவர் படுகாயம்மதுரை – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பரவை அருகே அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச்சாவடியில் திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த அஜய்குமார் என்ற…

உளவியலை அறிவியல் அறிவுடன் இணைக்கும் மெமெரிஸ்-விமர்சனம்

“டைட்டிலைப் பார்த்ததும் ஏதோ நமது பழைய நினைவுகளை கிளறி விடும் படம் என நினைத்தால்…அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்குகிற படம் இது பக்கா மனோதத்துவதிரில்லர். ஒரு மனிதனுக்குள் இருக்கும் நினைவுகளை அறிவியல் துணையுடன் மருத்துவர்மூலமாக அழித்து, வேறு பல புதிய நினைவுகளை சிந்திக்கும்…