• Sun. Oct 1st, 2023

Month: March 2023

  • Home
  • குறள் 398

குறள் 398

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து. பொருள் (மு.வ): ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

மதுரை சக்குடி ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை சக்குடி ஜல்லிக்கட்டு போட்டி.! பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது., பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்மதுரை மாவட்டம் சிலைமான் அருகேயுள்ள சக்குடி கிராமத்தில் தை மாதத்தில் நடைபெறக்கூடி உலக புகழ்பெற்ற 3 ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்தபடியாக…

நாகர்கோவில் பகுதிகளில் காவி உடையில் சுற்றும் திருடர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதிகளில் காவி உடை அணிந்து வீடுகளில் குறி சொல்வது போல் நாடகமிட்டு மயக்க பொடி தூவி பணம்பரிப்பு- இதனால் பொதுமக்கள் பீதி- காவி உடை ஆசாமிகள் சாலை வீதிகளில் சுற்றி திரியும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளன.நாகர்கோவில்…

இபிஎஸை துரோகியுடன் பயணம் செய்கிறோம் என திட்டிய வாலிபர்- போலீசார் விசாரணை

முன்னாள் முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தபோது துரோகியுடன் பயணம் செய்கிறோம் திட்டிய வாலிபரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11 மணியளவில்…

மதுரை மாவட்டத்தில் அரசின் எச்சரிக்கையை மீறி பால்நிறுத்த போராட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் உசிலம்பட்டி திருமங்கலம் பகுதிகளில் அரசின்.எச்சரிக்கையை மீறி பால்நிறுத்த போராட்டம். நடைபெற்று வருகிறதுதமிழகத்தில்ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 7ரூபாய் உயர்த்தி அறிவிக்க கோரி பால் முகவர்கள் சங்கம் சார்பில் ஆவின் பால்பண்ணைக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டம்…

மதுரை மன்னர் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே பல்திறன் போட்டி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினிப் பயன்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பல்திறன் போட்டிகள் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் எம்.விஜயராகவன் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர்…

சுஹாசினியின் குமரி ஆகும் ஆசையால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

சினிமாவில் கதாநாயகி வாய்ப்புக் கிடைக்கவும், கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளவும் இளம் நடிகைகள் ஆடை குறைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை தினசரி பணியாக செய்து வருகின்றனர். 61 வயதாகும் நடிகை சுஹாசினியை கதாநாயகியாக நடிக்க இனிமேல் யாரும் ஒப்பந்தம்…

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலைமையம் தகவல்

தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலைமையம் தகவல்சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

கோவையில் ட்ரோன்கள் பறக்கத் தடை..!

கோவையில் நடைபெறும் விசைத்தறித் தொழிலாளர்கள் நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, அங்கு ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசு விசைத்தறியாளர்களுக்கு ஆயிரம் யூனிட் இலவசம் மின்சாரம் வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விசைத்தறியாளர்கள்…

எடப்பாடியை விமர்சித்த பா.ஜ.க தலைவரின் மைக்கைப் பறித்த கரு.நாகராஜன்..!

சென்னையில் பாஜகவின் ஆர்ப்பாட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சிக்க முயன்ற மாவட்ட செயலாளரிடம் இருந்து கரு.நாகராஜன் திடீரென மைக்கை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா தமிழக…