• Mon. Oct 2nd, 2023

Month: March 2023

  • Home
  • பல்லடத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிராக அறிவித்தபடி போராட்டம்

பல்லடத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிராக அறிவித்தபடி போராட்டம்

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி!!கண்ணப்பன் ஸ்டில்ஸ் இரும்பு உருக்காலைக்கு எதிராக அறிவித்தபடி போராட்டம் நடைபெறும்!!ஆலைக்கு மீண்டும் அனுமதி கொடுத்தால் ரேஷன் அட்டையை தாசில்தாரிடம் ஒப்படைப்போம்- அனுப்பட்டி கிராம மக்கள் அறிவிப்புதிருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அணுப்பட்டி கிராமத்தில்…

போட்டி தேர்வு இலவச பயிற்சிக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்

போட்டி தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் பயிற்சி மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரியில் 500 பேருக்கும், நந்தனம் அரசினர்…

தேனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மக்கள் சந்திப்பு நடைபயணம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் முதல் பரவை வரை மக்கள் சந்திப்பு நடை பயணம் நடைபெற்றது இந்நிகழ்வில் மார்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி தேனூர் கிளை செயலாளர்கள் ஜாகீர் உசேன் , தெய்வமணி ஜாமால் முருகன் மாவட்ட விவசாய செயலாளர் நாகேந்திரன் ஒன்றிய செயலாளர்…

விருகம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டிய நபர் கைது

விருகம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிக்கட்டிகள் மற்றும் பணத்தை திருடிய நபர் கைது.37 சவரன் தங்க நகைகள்,42 கிலோ வெள்ளிக் கட்டிகள், ரொக்கம் ரூ.62,000/-,1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.கூடுதல் ஆணையர் அன்பு…

இன்று காம்டன் விளைவு கண்டுபிடித்த ஆர்தர் ஹோலி காம்டன் நினைவு தினம்

மின்காந்த அலைகளின் துகள்தன்மையை விளக்கும் காம்டன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதற்கு நோபல் பரிசு வென்ற, ஆர்தர் ஹோலி காம்டன் நினைவு தினம் இன்று (மார்ச் 15, 1962).ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில்…

தமிழ்நாட்டிற்கான நிதியை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது – அமைச்சர் ஐ.பெரியசாமி

கன்னியாகுமரியில் இன்று ஆய்வு பணி மேற்கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை கைது செய்து பார்க்கடும் என தொடர்ந்து சவால் விட்டு வருவது குறித்த கேள்விக்கு வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்கள் குறித்த…

தடையை மீறி சென்றதால் எச்.ராஜா கைது

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி சென்றதால் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள…

பணி நேரத்தில் மது போதையில் இருந்த கிராம நிர்வாக அலுவலரால் பரபரப்பு

பல்லடம் அருகே மாதப்பூர் கிராமத்தில் வேலை நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர் மது போதையில் மயங்கி கிடந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாதப்பூரில் கூடுதல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர்…

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதத்திற்கு குடியரசு தலைவர் பதில்

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு ஒப்புதல் தர கோரி எழுதிய கடிதத்திற்கு குடியரசு தலைவர் பதில் அனுப்பி வைத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக புதிய செயலி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக சேலம் மாநகர காவல் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலி பயன்பாட்டினை மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலனுக்காக தனியார் கல்லூரியுடன்…