• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தேனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மக்கள் சந்திப்பு நடைபயணம்

ByKalamegam Viswanathan

Mar 15, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் முதல் பரவை வரை மக்கள் சந்திப்பு நடை பயணம் நடைபெற்றது இந்நிகழ்வில் மார்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி தேனூர் கிளை செயலாளர்கள் ஜாகீர் உசேன் , தெய்வமணி ஜாமால் முருகன் மாவட்ட விவசாய செயலாளர் நாகேந்திரன் ஒன்றிய செயலாளர் ஜோசப் மகளிர் அணியினர் என நூற்றுக்கணக்கான பேர் மத்திய அரசின் கேஸ் விலை உணவு பொருள்களுக்கு விதிக்கப்பட ஜி எஸ் டி வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரச்சாரம் செய்தபடி நடந்து ஊர்வலமாக சென்றனர்..