பாரதிராஜா நடிக்கும் படத்தை இயக்கும் மகன் மனோஜ்
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர’ பாரதிராஜா நடிக்க உள்ளார். பாரதிராஜாவும் அவரது…
மாலை அணிந்து கொடுங்கலூர் சென்ற பக்தர்கள்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தும் இன்று கரிய மலை பள்ளி மலை கண்டிப்பிக்கை குந்தா பாலம் மஞ்சூர் போன்ற பகுதியில் இருந்து மாலை அணிந்து கொண்டு…
ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மஞ்சூரில் ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் குந்தா வட்டார காங்கிரசின் சார்பில் ராகுல்காந்தி அவர்கள் மீது பொய்வழக்கிட்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் பாஜக மோடி அரசினை கண்டித்து மஞ்சூரில் உதகை( குந்தா) வட்டார காங்கிரஸ் தலைவர் கீழ்குந்தா ஆனந்த் தலைமையில் கண்டன…
குந்தா அணையில் குப்பைகளை அகற்ற முன்னோட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா அணையில் தங்கி உள்ள குப்பைகள் செடி, கொடி இலை அகற்றும் பணியில் ஊழியர்களைக் கொண்டு ஈடுபடுத்த அதிகாரிகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் எவ்வாறு குப்பைகள் தேங்கியுள்ளது அதை எவ்வாறு அகற்றப்பட வேண்டும் என ஊழியர்களைக் கொண்டு பரிசிலில்…
2022-2023 ஆம் ஆண்டிற்கான கணிதக் கண்காட்சி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப் நிலைப் பள்ளி மஞ்சூரில் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் பெருமளவிலான மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து…
தேசிய பங்குசந்தை பட்டியலில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்
தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது. இதற்கான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர…
மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைது
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி செல்லும்போது போலீசார் 2 பேரை கைது செய்தனர்.மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் வகத்து மலை மஞ்ச மலை பகுதிகள் உள்ளன இங்கு சந்தன மரங்கள்…
லைஃப்ஸ்டைல்:
புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்,புதினா – சிறிய கட்டு, எண்ணெய் – நெய் கலவை – தேவையான அளவு.செய்முறை:புதினாவை சுத்தம் செய்து, அலசி, நீரில்லாமல் வடித்துக்கொள்ளுங்கள்.…
காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!
காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் சூப்பர் குயினாக வலம் வருபவர் சமந்தா. அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘சகுந்தலம்’. இந்த படத்தில் காவிய நாயகியாக சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா…
சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டி
ஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு மொத்தமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டு வர உள்ளோம். சூதாட்ட விளம்பரத்திற்க்கு ஆதரவாக நடிக்க கூடிய நடிகர்கள் அதனை ஆடி விட்டு…