• Sun. Oct 1st, 2023

Month: February 2023

  • Home
  • முசிறியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

முசிறியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மூலம் வட்டார வள மையம் முசிறி சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் பல்தா சார் தலைமை வகித்தார் மேற்பரவையாளர் அமுதா வரவேற்றார் பள்ளிக்கல்வித்துறை…

எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி – டி2 ரக ராக்கெட்டை…

தலைமைச்செயலாளர் இறையன்பு விருப்ப ஓய்வில் செல்கிறார்

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு இம்மாதம் 28ந் தேதி முதல் விருப்ப ஓய்வில் செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.அவரை தகவல் உரிமை ஆணைய தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.அடுத்த தலைமைச்செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ், ஷிவ்தாஸ் மீனா , கூடுதல்…

நிலநடுக்கம்: தமிழர்களுக்கு உதவி எண் அறிவிப்பு

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி இருக்கும் தமிழர்களுக்கு உதவு எண் வெளியிடப்பட்டுள்ளது.துருக்கியல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 17,00க்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியர் பலரும் அங்கு சிக்கியிருப்பதாக தகவல் வெளியானது. அதே போல துருக்கியில் ஏற்பட்ட பயங்கர…

சிவகங்கையில், கொத்தடிமைகள் ஒழிப்பு முறை உறுதிமொழி

தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமைத் தொழிலாளர் முறைஒழிப்பு தினத்தினை முன்னிட்டு, கையெழுத்து இயக்கம், துண்டுப் பிரசுரங்கள்மூலம் விழிப்புணர்வு மற்றும் கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழிமாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,தலைமையில் நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில்,…

கொத்தடிமைகள் தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி

மதுரை மாநகராட்சி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த்,தலைமையில் ஏற்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 9ம் தேதி “கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்” உறுதிமொழி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில்…

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை…..

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (38). கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து…

விடியற் காலை உலா வரும் காட்டெருமையால் மக்கள் பீதி…

நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் எருமைகள், காட்டி யானைகள் புலி சிறுத்தை புலித்தே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக காட்டி யானைகள் அவ்வப்போது குடியிருப்புகளுக்குள் நுழைந்து வீடுகளையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது இதனை தவிர்த்து புலி…

மதுரை திருமங்கலம் அருகே ஸ்ரீ சங்கையாசாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

திருமங்கலம் அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஸ்ரீ சங்கையாசாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா- ஏராளமான பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் .மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கிராமத்தில், 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஸ்ரீ சங்கையா சாமி…

புகையிலைப்பொருட்களுக்கு தடை ரத்து: தமிழக அரசு மேல் முறையீடு

புகையிலைப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யதுள்ளது.புகையிலை பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018-ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.…