• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தலைமைச்செயலாளர் இறையன்பு விருப்ப ஓய்வில் செல்கிறார்

ByA.Tamilselvan

Feb 9, 2023

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு இம்மாதம் 28ந் தேதி முதல் விருப்ப ஓய்வில் செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.அவரை தகவல் உரிமை ஆணைய தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
அடுத்த தலைமைச்செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ், ஷிவ்தாஸ் மீனா , கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், கார்த்திகேயன், ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் பெயர்கள் அதிகமாக அடிபடுகின்றன. இப்போதைக்கு ஷிவ்தாஸ் மீனாவுக்கு இதில் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.