• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: January 2023

  • Home
  • பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு: இன்று தீர்ப்பு

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு: இன்று தீர்ப்பு

இந்தியா முழுவதும் அமல் படுத்தப்பட்ட பண மிதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சுப்ரீம்கோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது.பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த…

நமது அரசியல் டுடே 7-1-2023

தாழை நீயூஸ் மீடியாவின் ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்கள்

வாசகர்கள்,செய்தியாளர்கள் அனைவருக்கும் தாழை நீயூஸ் & மீடியாவின் (2023 ம் ஆண்டு)புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டைமுன்னிட்டு முதல்வர்,ஆளுநர் வாழ்த்து

ஆளுநர், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புத்தாண்டையொட்டிவாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றியை கொண்டு…

ராகுல் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதில் எந்த பிரச்சினையும் இல்லை- நிதிஷ் குமார்

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி நிறுத்தபடுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பீகார் முதலமைச்சரும் ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், பிரதமர் வேட்பாளராக யார் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த பட்டியலில்…

மின் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க கால அவகாசம்

மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31 வரை அவகாசம் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று…

பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

2023-ம் ஆண்டு சிறப்பானதாக அமையட்டும் என பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் இன்று 2023-ம் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு…