• Fri. Sep 29th, 2023

Month: January 2023

  • Home
  • கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ஆரோவில்…

துப்பாக்கிச் சூட்டில் 3 நாளில் 130 பேர் பலி

அமெரிக்காவில் புத்தாண்டு தொடங்கி கடந்த 3 நாட்களில் துப்பாக்கசூட்டில் 130 பலியானதாக அதிரச்சிதகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.துப்பாக்கியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நிலைபாடு அமெக்காவில் உள்ளது.சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக துப்பாக்கியால் கண்முடித்தனமாக பிறரை…

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’; மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னையில் அதிகவேகமாக பரவிவரும் மெட்ராஜ் ஐ குறித்து மருத்தவர்கள் எச்சரித்துள்ளனர்.விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் ஐ’ எனக் கூறப்படுகிறது. இது காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். இந்நிலையில் சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு…

எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மரணம்:
காங்கிரஸ் பலம் 17 ஆக குறைந்தது

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி 18 எம்.எல்.ஏ.க்களை பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.…

டெல்லியில் கடுங்குளிர்- மக்கள் கடும் அவதி

டெல்லியில் இன்றைய காலை பொழுது கடுமையான குளிரில் விடிந்தது. நேற்று முன்தினம் 8 டிகிரியாக இருந்த வெப்பநிலை நேற்று அதிகாலை 4.4 டிகிரியாக சரிந்தது. சில இடங்களில் 4 டிகிரிக்கும் கீழே இருந்தது. ஒரே நாளில் இப்படி தாறுமாறாக குறைந்த வெப்பநிலை,…

தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது.. 01.01.2023-ஐ…

தி.மு.க.வை ஆக்ரோஷமாக எதிர்ப்பவன்
நான் மட்டுமே: அண்ணாமலை ஆவேசம்

தி.மு.க.வை ஆக்ரோஷமாக எதிர்ப்பவன் நான் மட்டும்தான் என்று அண்ணாமலை தெரிவித்தார்.சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தமிழக தலித் கட்சி தலைவர் தலித் குடிமகன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் நேற்று பா.ஜ.க.வில் சேர்ந்தனர். அதனைத்தொடர்ந்து…

மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்!

அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா நோய்ப் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார சூழல் காரணமாக டிவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கடந்தாண்டின் இரண்டாம் பாதியில் பணியிலிருந்து நீக்கம் செய்தனர்.இவர்கள்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 94: நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅமண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப்புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்என்ன…

பொது அறிவு வினா விடைகள்

You missed