• Mon. Oct 2nd, 2023

Month: January 2023

  • Home
  • நெல்லியாளம் நகரத்தில் சமத்துவ பொங்கல் விழா

நெல்லியாளம் நகரத்தில் சமத்துவ பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நகர செயலாளர் மு.சேகர் தலைமையில் பந்தலூர் பஜார் பகுதியில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள்,…

பெட்ரோல் விலையை குறைக்க மறுப்பதா?- ராமதாஸ் கண்டனம்

எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ.10 கூடுதல் லாபம் கிடைத்தும் பெட்ரோல் விலையை குறைக்க மறுத்துவருவதற்கு ராமதாஸ் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் எண்னெய் நிறுவனங்களுக்கு…

நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான்- குஷ்பு பேட்டி

தமிழ்நாட்டில் 36 ஆண்டுகளா உள்ளேன் நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான் என குஷ்பு பேட்டிகோவை மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா வெள்ளலூரில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு…

தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லக்கட்டுபோட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக…

சென்னை மாரத்தான் – அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

சென்னையில் மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் . சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் நீரழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டும் நோக்கிலும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் சென்னையில்…

அனைத்து யாதவர் சங்க கூட்டமைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் முன்பாக யாதவர்கள் தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுவதை கண்டித்து யாதவர் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்புராமன் அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு அனைத்து யாதவர் சங்க கூட்டமைப்பு பல்வேறு…

கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கன்னியாகுமரியில் போதை விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற கால்பந்தாட்டபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.போதை விழிப்புணர்வு கால் பந்தாட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற குருசடி ஜாலி பிரண்ட்ஸ் விளையாட்டு வீரர்களுக்கு குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் ,…

விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் -கஞ்சித் தொட்டி திறக்கும் அபாயம்

ஆண்டிபட்டி அருகே விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம். கோடிகளில் உற்பத்தி பாதிப்பு .கஞ்சித் தொட்டி திறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி . சுப்புலாபுரத்தில் 3000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு , போனஸ் ,இன்சூரன்ஸ்…

இரவில் குளிர் நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

தமிழக முழுவதும் இன்னும் 8 தினங்களுக்கு இரவில் கடும் குளிர் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தற்போது தமிழகம் உள்ள தலைநகர் சென்னையிலும் கடும் குளிர் நிலவுகிறது. கடும்பனி காரணமாக விமானம்,ரயில் உட்பட வாகனப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிளது இந்நிலையில் ஜனவரி…

வீழ்ந்து கொண்டிருக்கும் தொழிலை காக்க எதிர்பார்ப்போடு காத்திருக்கும் விசைத்தறியாளர்கள்…

வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் விசைத்தறிக்கான மின் கட்டண குறைப்பு மற்றும் ஆயிரம் யூனிட் இலவசம் என்ற அறிவிப்பை எதிர்நோக்கி விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு காத்திருக்கிறார்கள்.தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் விசைத்தறி தொழிலை காக்கும் பொருட்டு இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் மின்சார மானியம்…