

கன்னியாகுமரியில் போதை விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற கால்பந்தாட்டபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
போதை விழிப்புணர்வு கால் பந்தாட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற குருசடி ஜாலி பிரண்ட்ஸ் விளையாட்டு வீரர்களுக்கு குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் , நாகர் கோவில் மாநகராட்சி துணை மேயர் . மேரி பிரின்சி லதா ,குமரி மாவட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் .லீனஸ் ராஜ் , பங்குத்தந்தை அருள்பணி. பெர்பச்சுவல் ஆன்றனி ஆகியோர் வெற்றி தொகையான ரூபாய் 50,000/- வீரர்களுக்கு வழங்கினார்கள்.

