• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • ஏப்.24-ல் அமித் ஷா புதுச்சேரி வருகை

ஏப்.24-ல் அமித் ஷா புதுச்சேரி வருகை

ஏப்.24-ல்ஒருநாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகிறார். அரசு நிகழ்வுகள், மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா உட்பட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.காலை 9.30 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில்…

பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைச்சரவை பதவியேற்பு..!

இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைச்சரவை இன்று பதவியேற்றது.பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்பு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதன்பின் பாகிஸ்தானின்…

உடம்பில் 600 இடத்தில் ‘டாட்டூ’ குத்திக்கிட்ட மாடல் அழகி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாட்டூ மாடல் அழகி தனது உடல் முழுக்க டாட்டூ குத்திக் கொண்டதால், அவரை பலரும் அவமதிப்பு செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் மனிதர்களின் ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் இருந்துவருகிறது. இன்றைய மாடர்ன் உலகில் டாட்டூ…

ஊ சொல்லவா மாமா இதெல்லாம் ஒரு பாட்டா – நயினார் நகேந்திரன் சங்கடம்

‘ஊ சொல்வா, ஆலுமா டோலுமா’ போன்ற பாடல்களை சுட்டிக்காட்டி, நமது தொன்மையான பண்பாட்டை பேணிக்காக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர் நயினார் நகேந்திரன் வலியுறுத்தினார். மானியக்கோரிக்கை விவாதத்தின் போது பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நகேந்திரன், மாணவர்களிடம் என்ன…

பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல்.. 20 பேர் உயிரிழந்த சோகம் !!

ஆப்கானிஸ்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேறின. அதன்பின்னர் அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். ஆப்கானிஸ்தானில் மிகக் கடுமையான சட்டங்களை பின்பற்றி வரும் தலீபான்கள், இதுவரை பெண் கல்வியை அங்கீகரிக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில்…

பாஜ தலைவர் அண்ணாமலை கருப்பு திராவிடனா? : கி.வீரமணி காட்டம்

திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை நாகர்கோவிலில் தொடங்கி சென்னை வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி…

இந்தியா வருகிறார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்….

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியா வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவுக்கு வருகை தரும் உர்சுலா வொன் டெர் லியென் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும்…

கட்டணம் எதற்கு ..? குப்பையை பார்க்கவா..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் எதற்கு வசூலிக்கிறீர்கள்..? மாமல்லபுரத்தில் இருக்கும் குப்பையை பார்க்கவா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பக்கிங்காம் கால்வாய்பகுதி குப்பையைப் பிரிக்கும் இடமாக மாற்றப்பட்டு வருவதை எதிர்த்து கடந்த 2018 ஆம் வருடம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்…

தொழில்துறையின் பெயர் மாற்றம்… சட்டப்பேரவையில் முடிவு…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை கேள்வி நேரத்திற்கு பின் தொழில்துறை மற்றும் தமிழ்ப்பண்பாடு, தொல்லியல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்திற்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு…

ப்ளூ சட்டை மாறனை வறுத்தெடுக்கும் சாந்தனுவின் ரசிகர்கள்!

தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சாந்தனு குறித்து போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ” பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களை ‘தரமான செருப்படி’ என்று மறைமுகமாக கிண்டல் செய்த ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ பிட்டுப்பட நடிகர், பதிலடி…