• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • இந்தியா வருகை தந்த பிரிட்டன் பிரதமர்..,

இந்தியா வருகை தந்த பிரிட்டன் பிரதமர்..,

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு குஜராத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அகமதாபாத் நகருக்கு சென்ற போரிஸ் ஜான்சனுக்கு, விமான நிலையத்தில் இருந்து, அவர் தங்கவுள்ள ஹோட்டல் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட வரவேற்பு…

டெல்லியில் பரபரப்பு: பா.ஜ.க நிர்வாகி சுட்டுக்கொலை..!

டெல்லியில் பாஜக முக்கிய நிர்வாகியான ஜீத்து சௌத்ரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் ஜீத்து சௌத்ரி (40). இவர் டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.…

இலங்கைக்கு, இந்தியா மேலும் ரூ.3,800 கோடி கடன்
உதவி

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. 1 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.7,600 கோடி) நிதி உதவிகள் அறிவித்த இந்தியா, இலங்கைக்கு டீசல், அரிசியை அனுப்பியது. ஆனால் இந்தியா வழங்கிய உதவிகள் இன்னும் சில நாட்களில்…

உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் பட்டாசு ஆலைகளில் நடவடிக்கை தேவை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த முனைப்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார…

அதிமுகவை மீட்டு சசிகலாவை பொது செயலாளர் ஆக்குவோம்
டிடிவி தினகரன் பேட்டி

ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுத்து சசிகலாவை அதன் பொது செயலாளர் ஆக்குவோம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்றிரவு மதுரை வந்திருந்தார். மாட்டுத்தாவணி…

எல்லாரும் வெளியே போங்க விமானம் மோத வருது.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

விமானம் ஒன்று மோத போவதாக வந்த தகவலால் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள்ளே இருந்த எம்பிக்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்கள்.20 ஆண்டுகளுக்கு முன் உலகையே அதிரச்சியில் ஆழ்த்தியது அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அல்கொய்தா மூலம்…

கொய்யாப்பழம்

இது, விலை மலிவாகக் கிடைக்கும் பழங்களில் ஒன்று. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், வளரும் சிறார்களின் எலும்புகளுக்கு பலமும் உறுதியும் தரும். மலச்சிக்கல் கோளாறு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெறுமனே…

முகத்தின் கருமையை போக்கும் இயற்கை மாஸ்க்குகள்

கடலை மாவு : கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும்.கற்றாழை : கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி…

சீரகக் குழம்பு

தேவையானவை:சீரகம் – 2 டேபிள்ஸ்பூன், புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை சைஸ் புளியின் சாறு, பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 5 அல்லது 6 பல், சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள்த்தூள் – கால் டீஸ்பூன், வெல்லம்…

சிந்தனைத் துளிகள்

• உன்னால் முடியும் என்று நம்பு..முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே. • அடுத்தவர்களோடு உன்னை ஒப்பிட்டு உன்னை நீயேதாழ்த்திக்கொள்ளாதே உலகித்தில் உனக்கு நிகர் நீ மட்டுமே. • வெற்றி பெறும் நேரத்தை விடநாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும்நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.…