நவ.1 உள்ளாட்சி தினம்.. சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் மேலும் ஆண்டுக்கு 6 கிராமசபைகூட்டம் நடத்த படும் .எனவும் முதல்வர் அறிவிப்புபட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு சட்டசபையில் தற்போது நடைபெற்று வருகிறது. .சட்டசபையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், பேசிய போது திமுக…
நான்குவழி சாலைகள் 6 வழிச்சாலையாக மாற்றப்படும்…
சட்டப்பேரவையில் தமிழகத்திலுள்ள நான்குவழி சாலைகள் 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நெடுஞ்சாலை துறை தொடர்பாக உறுப்பினர்கள் தமிழரசி, செல்வபெருந்தகை, கே.சி.கண்ணப்பன், கோவி செழியன் உள்ளிட்ட பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளித்துள்ளார்.…
ஆரோக்கியக் குறிப்புகள்:
மாதுளம் பழம்: மாதுளம்பழச் சாற்றுடன் கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து காலையும் மாலையும் குடித்து வந்தால் மகப்பேறு நேரங்களில் வரக்கூடிய ரத்தச்சோகை சரியாகும்.
சருமம் உடனடியாக பளிச்சிட:
உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைத்து முகம் முழுக்கத் தடவி உலரவிட்டுக் கழுவலாம். விட்டமின்-சி நிறைந்த இது, சருமத்தை இன்ஸ்டன்ட் பிரைட் ஆக்கும் இயற்கை ப்ளீச்; கருவளையத்துக்கான சிறந்த தீர்வு.
நூடுல்ஸ் சூப்:
தேவையானவை:நூடுல்ஸ் – கால் கப், கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் – தலா ஒன்று, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை:கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாயை சிறு…
சிந்தனைத் துளிகள்
• வாழ்க்கை எனும் ஏணியில் யாரையும் நம்பி ஏறக்கூடாது..வீழ்ந்தால் மீண்டும் எழுந்து வருவேன் என்ற தன்னம்பிக்கைஎப்போதும் இருக்க வேண்டும். • உன்னால் முடியாது என பலர் கூறும் வார்த்தைகள் தான்வெற்றிக்கான போதையை கொடுக்கும் வார்த்தையாக இருக்கும். • எங்கு நீங்கள் ஒதுக்கப்படுகிறீர்களோ..அவமானம்…
பொது அறிவு வினா விடைகள்
1.1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?போபால்2.வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?19723.எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?2000 (சிட்னி) 10,651 வீரர்கள்4.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?அமர்த்தியா சென்5.பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?உற்பத்தி, நுகர்ச்சி,…
குறள் 181:
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது.பொருள் (மு.வ):ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.
உலக பூமி தினம் – கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு படங்கள்..
இன்று உலக பூமி தினம் . இதனை சிறபிக்கும் வகையில், பூமிக் கோளில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் படத்தின் மூலம் விளக்கும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.கடந்த 1970 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22 ஆம்…
18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உதவித்தொகை – உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு சட்டசபையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு மே 10ஆம் தேதி வரை நடைபெறும்.இதில் பல்வேறு மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. தற்போது சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக்கோரிக்கை…




