பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாஜகவில் இணையபோவதாக தகவல் வெளியாகி உள்ளது.பஞ்சாப் முன்னாள் முதல்வரும் ,பஞ்சாப் லோக் காங்கிரஸ் (பிஎல்சி )கட்சித் தலைவருமான அமரீந்தர் சிங் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்தார். கடந்த பிப்ரவரியில் பிஎல்சி என்ற…
திருப்பதி வெங்கடாசலபதிக்கு 1.5 கோடி ரூபாய் நன்கொடை அளித்தார் முகேஷ் அம்பானி…
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி திருப்பதி கோவிலக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் முகேஷ் அம்பானி ஆழ்ந்த தெய்வ பக்தி கொண்டவர் என்பதும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவில் உள்ள பல…
மாணவர்களுக்கு 9 நாட்கள் பள்ளிகள் விடுமுறை
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதிக்குள் காலாண்டு தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வை நடத்திக்…
உதயநிதிக்கு அரசு வழக்கறிஞர் வாதிடக்கூடாது – நீதிமன்றம்
உதயநிதி ஸ்டாலினின் வழக்குக்கு அரசு வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தவறான கணக்கு விவரங்களை தாக்கல் செய்ததாக அவரை எதிர்த்து போட்டியிட்டவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வாதாடுவதற்காக உதயநிதி சார்பில்…
வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம்…ராமதாஸ்
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகுவிரைவில் வென்றெடுத்தே தீருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் .. தமிழ்நாட்டில் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு, சமுதாய படிநிலையின் அடித்தட்டில் தள்ளப்பட்ட பாட்டாளி மக்கள்,…
இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும்.. பிரதமர் மோடி
இந்திய பொருளாதாரம் விரைவில்7.5% வளர்ச்சி அடையும் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் பங்கேற்ற 2 நாள் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில்…
ஜவான் படக்குழுவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலம்..
தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட இயக்குனர்கள் வரிசையில் அட்லீயும் ஒருவர். பிக் ஸ்டார்ஸை வைத்து படங்களை தமிழில் அள்ளி வீசிவிட்டு தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக…
பணக்காரர் பட்டியலில் கடந்தமாதம் 3ம் இடம். இந்த மாதம் 2ம் இடம் பிடித்த அதானி
உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த மாதம் 3ம் இடத்தில் இருந்த அதானி இந்தமாதம் 2ம் பிடித்துள்ளார்.உலகளவில் பணக்காரர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில், அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ் மற்றும் லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி…
பெண்களுக்கு சரக்கு இலவசம்.. திருப்பூர் ஹோட்டலில் பகீர் தகவல்..!
திருப்பூர் மங்கலம் ரோட்டில், ‘டிவின் பெல்ஸ்’ என்ற ஹோட்டல் உள்ளது. கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில், நாளை (17ம் தேதி) இரவு ‘டிஜே நைட் பார்ட்டி’ நடப்பதாகவும், ஜோடிகளுக்கும், பெண்களுக்கும் இலவச அனுமதி என்பதுடன், ‘பெண்களுக்கு…
மதுரையில் முதல்வர் தலைமையில் தெண்மண்டல அளவிலான தொழில் நிறுவனங்களின் மாநாடு
மதுரையில் தெண்மண்டல அளவிலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மாநாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” தெற்கு மண்டல மாநாடு மதுரை அழகர்கோவில் சாலை பகுதியில்…





