தொடர் மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழை காரணமாக புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து…
லைட்கலர் உடையில் சண்டைகாட்சியில் அசத்தும் அஜித்
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் ‘துணிவு’. மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அஜித் இயக்குனர் சிவாவுடன் தொடர்ந்து படங்கள் நடித்து நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்து வந்தார். இப்போது இயக்குனர் வினோத்துடன் கூட்டணி அமைத்து இரண்டு படங்களை முடித்து…
வடகிழக்கு பருவமழை- முதலமைச்சர் ஆலோசனை
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வடகிழக்கு…
அரசு ஊழியர்களை வஞ்சிக்காதீங்க…
தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை சரியான முறையில் வழங்கவேண்டும் என்று ஓபிஎஸ் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு, அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது…
கோர விபத்து: குஜராத் விரையும் மோடி
குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை பார்வையிட பிரதமர் மோடி நாளை குஜராத் விரைகிறார்.குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் அருகே நடந்த விழாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது. தொங்குபாலம் விபத்தில் இது வரை 142 பேர் பலியாகி உள்ளனர்.…
உலக பணக்கார பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் 3-வது இடம் பிடித்தார்
உலக பணக்கார பட்டியலில் 4வது இடத்திலிருந்த கவுதம் ஆதானி மீண்டும் 3வது இடம் பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி உலக பணக்கார பட்டியலில் இடம் பெற்று படிப்படியாக முன்னேறி 3-வது இடத்தை பிடித்தார். பின்னர் 4-வது இடத்துக்கு சென்றார்.…




