மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு குறைகள் கேட்டு நடவடிக்கை எடுத்த அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பித்த அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மறமடக்கி பொழிஞ்சியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் தொடர்பு…
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, சாத்வி ரிதாம்பரா, நிரித்ய கோபால் தாஸ் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து…
திருப்பரங்குன்றம் கோயிலில் ஐப்பசி கார்த்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.முருகப்பெருமுõனின் முதல்படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாதம் கார்த்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும்அலங்காரமும் நடைபெற்றது.அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம்…
மாணவர் விடுதியில் ராகிங் – 7
சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்
வேலூரில் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங் செய்வதாக புகார் வந்ததையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட 7 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.வேலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக வீடியோ ஒன்று வெளியானது. இதனால்…
ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பதுபெருமிதம் – பிரதமர் மோடி
ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது அனைத்து மக்களுக்கும் பெருமிதம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.ஜி-20 என்னும் அமைப்பில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி…
புயலாக மாற வாய்ப்பில்லை-சென்னை வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வானிலை ஆய்வு…
கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு..!
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனே அமல்படுத்த வேண்டும் என, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்…
கொசு வலை வழங்கும் திட்டம்
அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளின் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு கொசு வலை வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. மழைக்காலங்களில் கொசுக்களால் ஏற்படும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை அழிக்க…
தேங்கிய நீரை வெளியேற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரி
குரோம்பேட்டையில் தேங்கிய நீரை வெளியேற்றாமல் கொட்டும் மழையில் மழைநீர் வடி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை, 36-வது வார்டு புருஷோத்தமன் நகர், 2-வது சாலை பகுதியில் மழைநீர் வடிகால் பணி…
ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 7 பேரை இலங்கை ஊர்காவல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.ராமேசுவரத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கிளிண்டன், வினிஸ்டன், அயான், மரியான், தானி, ஆனஸ்ட், பேதுகை ஆகிய 7 மீனவர்கள் எல்லை…




