• Sun. Aug 2nd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • உத்தரகண்ட் தொப்பி, மணிப்பூர் துண்டு: இதற்கு முன்?

உத்தரகண்ட் தொப்பி, மணிப்பூர் துண்டு: இதற்கு முன்?

விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் உத்தரகண்ட் மாநில பாரம்பரிய தொப்பியுடன், மணிப்பூர் மாநில துண்டை அணிந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 73வது குடியரசு நாள் விழாவில் பங்கேற்றார். வழக்கமாக, குடியரசு நாள் விழாவில் பங்கேற்கும் போது மிக அழகிய தலைப்பாகையை…

பிக்பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்

பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவ்னியும் பிடித்தனர். பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று மாலை வெளியீடு

தமிழகத்தில் ஆடி ஓய்ந்த ஊரக உள்ளாட்சித் தோர்தலுக்கு பின் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி டாக்டர்…

லஞ்சம், ஊழல் பட்டியலில் இந்தியா 85வது இடம்

ஜெர்மனியின் பெர்லின் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு லஞ்சம், ஊழல் தொடர்பான பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2021ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘உலகின் 180 நாடுகளில் நிலவும் லஞ்சம்,…

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு!

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின்…

அரசு தந்த விருது மகிழ்ச்சியளிக்கிறது: சிற்பி பாலசுப்பிரமணியம்

மத்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள்,சமூக ஆர்வலர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டு பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுகளை அளித்து கௌரவித்துள்ளது,இதையடுத்து பொள்ளாச்சி இலக்கியவாதி சிற்பி பாலசுப்ரமணியம் பத்மபூஷன் விருதுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. சிற்பி பாலசுப்ரமணியம் கூறுகையில் தமிழகத்தில் கடைக்கோடி கிராமத்தில் உள்ள…

பத்மஸ்ரீ விருதை புறக்கணித்த மேலும் ஒரு பிரபலம்!

இன்று இந்தியாவின் 73வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மேற்கு வங்க பழம்பெரும் பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியை, விருது பெற்றுக் கொள்வதற்காக மத்திய அரசு அதிகாரிகள்…

நயினார் நாகேந்திரனின் பேச்சு; வருத்தம் தெரிவித்த அண்ணாமலை..!

நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவின் நிலைப்பாடு இல்லை. வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துள்ளேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. பாஜக சார்பில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் நீதி வேண்டி உண்ணாவிரதம்…

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர் யுவராஜ் சிங். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம்…

இணையத்தில் பேசுபொருளான தமிழக அலங்கார ஊர்தி..!

நாடு முழுவதும் இன்று 73வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை கோட்டையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். ஆளுநர் கோடியை…