• Sun. Oct 1st, 2023

Month: December 2022

  • Home
  • ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கருத்தரங்கம்

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கருத்தரங்கம்

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம்1991 நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது.மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கத்திற்குஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக்தாவூத்அனீஸ்…

வணங்கான் படத்திலிருந்து விலகினார் நடிகர் சூர்யா!!

வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியிருப்பதாக இயக்குநர் பாலா அறிவித்துள்ளார்.இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு…

நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அனுசரித்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து உதகை நகர அதிமுக சார்பில் காபி ஹவுஸ் சதுக்கத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாவட்ட…

ஈரோடு – எலத்தூர் பேரூராட்சியில் ஜெயலலிதாவின் நினைவு தினம்

ஈரோடு அருகேயுள்ள எலத்தூர் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.அதே போல ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர்…

லாரி மோதி 6 பேர் பலி

மத்தியபிரதேசத்தின் ரத்லம் மாவட்டம் சத்ருண்டா என்கிற கிராமத்தில் சாலையோரமாக உள்ள பஸ் நிறுத்தத்தில் மக்கள் பலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது சாலையில் அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ்சுக்காக காத்திருந்தவர்களின் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதனால் பஸ் நிறுத்தத்தில்…

அதிரடி தகவல்களுடன் அரசியல் டூடே வார இதழ்

குஜராத்தில் வாக்களிக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி

குஜராத் தேர்தலில் இன்று பிரதமர் மோடி இன்று வாக்களிக்கிறார்.நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அங்குள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1-ந்தேதி தேர்தல் நடந்து…

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது…

சமையல் குறிப்புகள்

பஞ்சாபி சென்னா மசாலா: தேவையானவை:வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, உப்பு -ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 10 அல்லது 12பல், நெய் – 6…

அனல் பறக்க வெளியான வாரிசு செகண்ட் சிங்கிள்

பொங்கல் பண்டிக்கைக்கு வெளிவரும் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் பெரிய ஹிட் அடித்தது தற்போது 2 வது பாடலான தீ இது தளபதி.. பேர கேட்டா விசில் அடி பாடலும் இணையத்தை கலக்கி வருகிறது.வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும்…