• Mon. Oct 2nd, 2023

Month: December 2022

  • Home
  • நடிகைகளை குதிரை என்று கூறினாரா விஜய்..?

நடிகைகளை குதிரை என்று கூறினாரா விஜய்..?

வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் ஷாமின் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இதற்கான பணிகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது. வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா வரும்…

தமிழ்நாட்டை நோக்கிய வரும் அடுத்த புயலின் பெயர் …

வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவாகி வடதமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடியது . அடுத்த வரும் 12ம் தேதி உருவாகயிருக்கும் புயலுக்கு மொக்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.மாண்டஸ் புயலை அடுத்து உருவாக உள்ள புயலுக்கு ‘மொக்க’ என பெயரிடப்பட்டுள்ளது.ஏமன் நாட்டி்ன் செங்கடல்…

இஷான்கிஷன் இரட்டைசதம்
இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச…

பக்தர்கள் வசதிக்காக சபரிமலையில் 5 புதிய திட்டங்கள்

சபரிமலையில் ஐய்யப்ப பக்தர்கள் வசிதக்காக புதிய குடி நீர் திட்டம், மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட 5 புதிய திட்டங்களுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட…

இன்று இமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்கிறார்

இமாச்சல பிரதேச 40 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக இன்று சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்கிறார்.இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில்…

உலக கோப்பை கால்பந்து போட்டியில்
அரையிறுதி போட்டிக்கு பிரான்ஸ் தகுதி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. .கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு அல்பைட் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி போட்டியில்இங்கிலாந்து – பிரான்ஸ்…

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில
அளவிலான ஆலோசனைக் கூட்டம்

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் திருச்சி, மேலப்புதூர், புனித மரியன்னை பேராலய கூட்ட அரங்கில் நடைபெற்றது.இந்தக¢ கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமையேற்றார். கடந்த கால நடவடிக்கை தொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பிரடரிக் எங்கல்ஸ்சும், நிதி…

அர்ஜென்டினா பெனால்டி வாய்ப்பில் த்ரில் வெற்றி

பிஃபா உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியா அணி பிரேசிலை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.…

இலங்கையில் மாண்டஸ் புயல் எதிரொலி: பள்ளி கூடங்கள் மூடப்பட்டன; மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக பள்ளி கூடங்கள் மூடப்பட்டதுடன், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.வங்க கடலில் கடந்த 5-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது.…

உதகையில் நிலவும் பனி மூட்டத்துடன்
கூடிய இதமான காலநிலை…

உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முதலே பனி மூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வந்தது.இந்நிலையில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. பனி மூட்டம் காரணமாக…