படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது. எனவே துன்பத்தை எதிர்கொள்ளதன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன். எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனேசிறந்த மனிதன். நமது மனிதநேயத்தின் அளவை அளக்கும் கருவி..நாம் பிறருக்கு உதவி செய்யும் போதுஏற்படும் மகிழ்ச்சியின் அளவை பொறுத்தது. எதிலும் துணிந்து பங்கேற்றுபல்வேறு…
குறள் 338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு. பொருள் (மு.வ): உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்:
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்
தமிழக அமைச்சரவை 2-வது முறையாக மாற்றப்படுகிறது. கவர்னர் மாளிகையில் நாளை (புதன்கிழமை) காலை நடைபெறும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கிறார்.முதல்-வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். பல தமிழ் சினிமாக்களிலும் நடித்து பிரபலமானவர்.கடந்த ஆண்டு (2021)…
நடிகர் விஜய் மாவட்ட மக்கள் இயக்க
நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார்
விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு…
ஆதரவற்றோர் இல்லத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் விழா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ரசிகர்கள் மாலை சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கினர்நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர் மன்றத்தினர் மற்றும் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி…
முன்னாள் அதிமுக எம்பி டி.ராதாகிருஷ்ணன் உடலுக்கு
முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி
சிவகாசியில் முன்னாள் அதிமுக எம்பி டி.ராதாகிருஷ்ணன் (67) உடலுக்கு முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சிவகாசி அருகே வடபட்டியை சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன் (67).2014 ஆம் ஆண்டு நடைபெற்ற விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில்…
சீனாவில் புதிதாக 10,815 பேருக்கு
கொரோனா பாதிப்பு உறுதி
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ்…
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்
நிரந்தர உறுப்பினராவதற்கு
இந்தியாவுக்கு ரஷியா ஆதரவு
பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடாக இந்தியா உள்ளது என ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறும்போது, பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தற்போது உள்ளது என நான் நினைக்கிறேன். ஒருவேளை…
குறுக்கு வழி அரசியல் வேண்டாம் பிரதமர் மோடி பேச்சு
நாட்டுக்கு குறுக்கு வழி அரசியல் வேண்டாம், நிலையான வளர்ச்சிதான் தேவை என்று பிரதமர் மோடி, நாக்பூரில் நடந்த ரூ.75 ஆயிரம் கோடி வளர்ச்சித்திட்டப்பணிகள் விழாவில் பேசினார்.மராட்டிய மாநிலம் நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார்.…