27 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல்
வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் வெளியான 27 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.தெலுங்கு இயக்குனர் வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வாரிசு. இந்தப்படம் மூலம் ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் முதன்…
ஜெயிலர் அப்டேட் கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டர்
ஜெயிலர்’ படத்தில் பணியாற்றுவது குறித்து பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சிவா, சுவாரஸ்யமான சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினி நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின்…
கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ
பெண்ணுக்கு உரிமை உண்டு
கேரள ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு என்று கேரள ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.கேரள ஐகோர்ட்டில் 23 வயதான எம்.பி.ஏ. மாணவி ஒருவர் ஒரு வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் அவர் தனது சக மாணவர் ஒருவருடன் மனம் ஒருமித்து,…
முன்னேறிய வகுப்பினருக்கான
இடஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு
சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான…
பலாத்கார வழக்கில் .. பிரபல கிரிக்கெட் வீரர் கைது..!
29 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்கா குணதிலகாவை சிட்னி போலீசாரால் கைது செய்துள்ளனர்.அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும்…
இந்த செயலிகளை டவுன்லோட் செய்யாதீங்க.. கமிஷனர் எச்சரிக்கை
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சமீப காலமாக ‘சைபர் கிரைம்’ குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது, ‘உங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும்.…
டி 20 உலககோப்பை போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வெற்றிபெற்றதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 பிரிவின் லிக் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப்…
ஜி.வி.பிரகாஷ்க்கு வில்லனாகும் வடிவேலு
நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை…
18 மாவட்டங்களில் இன்று கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், குமரி…
நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ்
உத்தரபிரதேச எம்.எல்.ஏ. கைது
நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரபிரதேச எம்.எல்.ஏ. அப்பாஸ் அன்சாரியை அமலாக்கத்துறை கைது செய்தனர்.உத்தரபிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்து அரசியலில் ஈடுபட்டவர் முக்தார் அன்சாரி. 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள இவருக்கு எதிராக சுமார் 50 குற்றவழக்குகள் உள்ளன. இதில்…