7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: பா.ஜனதா 4 இடங்களில் அமோக வெற்றி
7 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. 4 இடங்களில் வெற்றி பெற்றது. லாலு கட்சி, சிவசேனா, டி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கிடைத்தது.நாட்டின் 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளில் கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அந்தேரி…
ஆண்டிப்பட்டி அருகே ருத்துராய பெருமாள் கோவில் அருவியில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர்..!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமான மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டி பகுதியில் உள்ள ருத்துராய பெருமாள் கோவில் அருவியில் 15…
ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை?
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு – கண்டமனூர் சாலையில் உள்ள மதுரை – போடிநாயக்கனூர் ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையத்து அங்கு விரைந்து வந்த க.விலக்கு போலீசார்…
கூலித்தொழிலாளி சாவில் மர்மம்
இருப்பதாக கூறி சாலை மறியல்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி மகன் அய்யனன் (21). இவர் கடந்த 1.11.2022-ம் தேதி காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.அய்யனார் இறந்த இடம், அம்மச்சியாபுரம் கிராமத்தைச்…
ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் கடந்த 5-ந்தேதி 2 படகுகளில்மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்…
தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்
தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்று ஓய்வு பெறு ம்நிலையில் நாட்டின் 50-வது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக வருகிற 9-ந்தேதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்க உள்ளார்.சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி பதவியேற்றார். என்.வி.…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,160-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,200-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,770-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.5…
விக்ரமுக்கு டஃப் கொடுத்த சிறுவன்- வைரல் வீடியோ
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பேசிய வசத்தைபேசி டஃப் கொடுத்த சிறுவனின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது..பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய்,…
நாட்டில் 38 ஆயிரம் ரயில்வே பாலங்கள்
100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை
நாட்டில் 38 ஆயிரத்திற்கும் கூடுதலான 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே பாலங்கள் உள்ளன.சமீபத்தில் குஜராத்தில் மோர்பி மாவட்டத்தில் நூறாண்டு பழமையான தொங்கு பாலம் ஒன்று புனரமைக்கப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு வந்தபோது, இடிந்து விழுந்தது. நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த…
குஜராத் மக்களுக்கு கொடுத்துள்ள
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
ராகுல் காந்தி உறுதி
10 லட்சம் வேலைவாய்ப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி என குஜராத் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.குஜராத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஆளும் பா.ஜனதா…