• Fri. Apr 26th, 2024

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,160-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,200-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,770-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,775-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30-க்கு விற்கப்பட்டது. இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.66,300-க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *