• Wed. Sep 27th, 2023

Month: November 2022

  • Home
  • திருக்கோயில்கள் அனைத்தும் நாளை மூடல்..!

திருக்கோயில்கள் அனைத்தும் நாளை மூடல்..!

நாளை நிகழும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில், பழனி முருகன் உள்ளிட்ட கோயில்களில் நடை சாத்தப்பட்டு இரவு திறக்கப்பட உள்ளது.நாளை (நவ.8-ம் தேதி) மதியம் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.…

நடிகை ஆலியா பட் – நடிகர் ரன்பீர் கபூருக்கு பெண் குழந்தை பிறந்தது

பிரபல பாலிவுட் நடிகை ஆலியாபட் -நடிகர் ரன்பீர்கபூருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது.பாலிவுட் நடிகை ஆலியா பட் – நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களது திருமணத்தில் ஏராளமான…

வரும் 14ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை- டி.டி.வி. தினகரன்

தஞ்சையில் செய்தியாளர்களிடம் போதும் போது மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என தினகரன் கூறியுள்ளார்.தஞ்சையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது..சென்னையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் . 80 சதவீதம், 90 சதவீதம்…

மல்லிகைப்பூ கிலோ ரூ.787-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.787-க்கு ஏலம் போனது.சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று…

நாளை சந்திர கிரகணம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

நாளை ஏற்படும் சந்திர கிரகணத்தை கிழக்கு வானில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் (பொறுப்பு) சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது; “பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும் போது…

10% இடஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.5இல் 4 நீதிபதிகள் 10% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த 10% இடஒதுக்கீடு சட்டம் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர்…

கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

பிறந்த நாள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கமல்ஹாசன் இன்று 68ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தள்ளார்.இதுதொடர்பாக…

கமல் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 புதிய போஸ்டர் வெளியீடு

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், ‘இந்தியன் 2’ படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அவரை பெருமிதப்படுத்தியுள்ளது.ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி 1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய…

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு வழங்கினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி நூல்களை வழங்க விசிக திட்டம்