இப்போ வரை சாகாமல் தான் இருக்கிறேன்.. நடிகை சமந்தா
எனது உடல் நிலை உயிருக்கே ஆபத்தாக உள்ளதாக சில செய்திகளைப் பார்த்தேன். ஆனால், நான் அப்படியான நிலையில் இல்லை. இந்த கணம் வரையிலும் நான் சாகாமல் தான் இருக்கிறேன் என்று, நடிகை சமந்தா மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.நடிகை சமந்தா தசை அழற்சி…
கோள்களின் ஆரம்பகால நகர்வு;
விஞ்ஞானிகளின் ஆய்வில் புதிய தகவல்கள்
கோள்களின் ஆரம்பகால நகர்வு பற்றிய விஞ்ஞானிகளின் ஆய்வில் பல புதிய தகவல்கள் கிடைத்து உள்ளன.இதில், முதல் 50 மில்லியன் ஆண்டுகளில் கோள்களின் வளர்ச்சி முறையை பற்றி சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக கோள்களின் புலம்பெயர் மாதிரியை அவர்கள் பயன்படுத்தி…
மதுரை பால் சுனை கண்ட சிவபெருமான் திருக்கோயிலில் அன்னபிஷேகம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் திருக்கோயிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் ஏராமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம்…
ஐரோப்பாவில் நடப்பாண்டில் 15,000 பேர் பலி .. அதிரச்சி தகவல்
ஐரோப்பாவில் நடப்பாண்டில் கடும் வெப்பத்தின் காரணமாக 15,000 பேர் வரை பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.ஐரோப்பிய நாடுகள் என்றாலே குளிந்த காலநிலை உள்ள நாடுகள் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட பருவநிலை மாறுபாடு காரணமாக கடும்…
மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி? டிரம்ப் அறிவிப்பு
வரும் 15ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஓகியோ மாகாணத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ‘வருகிற 15-ம் தேதி புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லகோ பண்ணை…
கேப்டன் ரோகித் சர்மாவுக்கு படுகாயம்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பயிற்சியின் போது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அரையிறுதியில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில்…
10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் – அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு
இடஒதுக்கீடு விவகாரம் குறித்து அடுத்த நடவடிக்கை எடுக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு.பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசியல்…
நம் தேச தந்தையை அவமதித்த அமேசான்…
அமேசான் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.ஒரு இணைய புத்தக சந்தையாக ஆரம்பிக்கப்பட்ட ‘அமேசான்’ அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட பன்நாட்டு இணைய வணிக…
இபிஎஸின் மெகா கூட்டணியில் யார் இருப்பார்கள்? ஒபிஎஸ் கேள்வி
மெகா கூட்டணியில் யார் இருப்பார்கள் என்று இபிஎஸ் தான் தெளிவுபடுத்த வேண்டும் என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.ஓ. பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவரை எதிர்த்து வாக்களித்து இருந்தேன். திமுக நம்பிக்கை…