• Wed. Sep 27th, 2023

Month: November 2022

  • Home
  • ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை..!

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை..!

பொய்யான தகவல்களை உண்மைபோல் முன் வைத்து, கேரளாவை தவறாகச் சித்தரித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று, பத்திரிகையாளர் ஒருவர் தணிக்கைக் குழுவில் புகார் செய்துள்ளார். சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தில்…

நீர்நிலைகளின் அருகாமையில் வசிக்கும் பொது மக்களுக்கு விலையில்லா கொசு வலைகளை வழங்கிய அமைச்சர் KN நேரு…

கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு ஹரித்வாரில் கங்கை நதியில் புனித நீராடி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள்

தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு – தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை குறித்து தமிழ்நாடு BJP தலைவர் அன்னமையின் பதில்…

பாஜகவுக்குRSBharathiDMK நன்றி கடன் பட்டிருக்க வேண்டும் குண்டுவெடிப்பை பாஜக கையிலெடுத்து பேசவில்லை என்றால், தீவிரவாதி முபினுக்கும் ISIS உடனான தொடர்பு மற்ற எதுவும் வெளியே தெரிந்திருக்காது இவற்றை மறைத்து திமுக முபின் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுத்திருக்கும்

மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டால் பரபரப்பு

மீனவர்களின்வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டு குறித்து கடலோர காவல் படை குழும போலீசார் ஈடுபட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், வடிவேல் ஆகிய இருவரும் பைபர் படகில் கடலில் மீன் பிடிக்க சென்றனர். பின்னர் கரை திரும்பிய பிறகு படகில்…

அரசுப் பணிகளில் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு- தமிழக அரசு

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்திட உரிய சட்டத்தை இயற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை…

அம்மாபேட்டை விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தில் பயிற்சி

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் குறிச்சி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் 40 மேற்பட்ட விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் மற்றும் பழ பயிர்களில் மதிப்பு கூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த பயிற்சிக்கு அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் கனிமொழி தலைமை தாங்கி…

காங்கிரஸ் ட்விட்டர் முடக்கம்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

அனுமதி பெறாமல் பாடலின் இசையை பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, பாரத் ஜோடோ யாத்திரையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரி…