வீடுகளுக்கான கட்டணத்தை குறைக்க
ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சிறு நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைத்தது போல வீடு, கடைகளுக்கான மின் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாழ்வழுத்த மின் இணைப்பு கொண்ட சிறு, குறு…
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நாளை அமித்ஷாவுடன் சந்திப்பு
சென்னை நட்சத்திர ஓட்டிலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நாளை சந்தித்துப் பேசுகின்றனர்.மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் (12-ந்தேதி) சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக நாளை இரவு 10 மணியளவில்…
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:
தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்
சென்னையில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களைவிட பெண்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர்.நாடு முழுவதும் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1-ந்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு…