கல்வி உதவித்தொகை நிறுத்தம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் பிரீ மெட்ரிக் உதவித்தொகையை நிறுத்தம் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும்…
உதகையில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி
மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளை உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷன் துவக்கி வைத்தார்..உதகை சிறப்பு மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நீலகிரி மாவட்ட சிலம்பாட்ட சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கிடையேன 3வது மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.இப்போட்டியில்…
உதகை, குன்னூரில் கடும் மேகமூட்டம்- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மேக மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வந்தது.இந்நிலையில் இன்று காலை முதல் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் கூடிய…
உதடு சிவப்பாக மாற சில டிப்ஸ்கள்
1.உதடு சிவப்பாக மாற வெள்ளரிக்காயுடன் தேனை நன்றாக கலந்து உதட்டில் தேய்க்கவும் பின்னர் ஈரப்பதத்தை தக்க வைக்க சிறிது தேனும் தனியாக தேய்த்துக் கொள்ளவும் இவ்வாறு செய்வதினால் உதடு கருப்பாவதை தடுக்கப்படுவதோடு உதடு சிவப்பாக மாறும்
ஆளுநரிடம் புகார் அளித்த பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை
செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை “பிரதமர் திரு அவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்க்கு தமிழகம் வந்த போது பாதுகாப்பில் குளறுபடிகள் செய்துள்ளது தமிழக உள்துறை மெட்டல் டிடக்டர் பல வேலை செய்யவில்லை, பாரத பிரதமருக்கே இப்படி என்றால் இந்த திமுக…
பேருந்தை சிறிது தூரம் இயக்கிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ
கே.கே.நகர் – ஓலையூர் பகுதியில் கூடுதல் பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர் பேருந்தை சிறிது தூரம் இயக்கிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ
முகத்தில் தேவையில்லாத முடிகளை நீக்குவது எப்படி?
முகத்தில் தேவையில்லாத முடிகளை நீக்க கோரைக்கிழங்கை பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்