• Wed. Sep 27th, 2023

Month: November 2022

  • Home
  • டிஜிட்டல் அவதாரம் எடுக்கும் எம்.ஜி.ஆர் படம்

டிஜிட்டல் அவதாரம் எடுக்கும் எம்.ஜி.ஆர் படம்

புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் 1974 ஆம் ஆண்டு வெளியான ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படம் 48 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில் அதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.ஆனந்தா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி. லட்சுமணன் தயாரிப்பில் 1974ம்…

அஜித்தின் புதிய லுக்…செம மாஸ்

துணிவு படத்தின்படப்பிடிப்புகள் முடிந்தநிலையில் அஜித் செமமாஸான புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாடல் ‘சில்லா சில்லா’ விரைவில் வெளியாகும்…

மின்சாரம் தாக்கி உயிரிழந்த திமுக பிரமுகர்- துரைமுருகன் அஞ்சலி

பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த திமுக பிரமுகர் உடலுக்கு அமைச்சர் துரைமுருகன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே பி.கே.புரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக பேனர்…

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் 193-வது நாளாக பெட்ரோல், டீசல் ஒரேவிலையில் நீடிக்கிறது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில்,…

உதகை அருகே ஹயாகா சென்ற சிறுத்தை- வைரல் வீடியோ

கன்னேரிமுக்கு, எடக்காடு சாலையில் ஹயாகா சென்ற சிறுத்தை வாகன ஓட்டிகளை பார்த்து உறுமியதுநீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. உதகையை அடுத்த கன்னேரிமுக்கு கிராமத்தில் இருந்து எடக்காடு செல்லும் சாலை…

பழனி முருகன் கோவிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. 7 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், 6 நாட்கள் சாயரட்சை பூஜைக்கு பின்பு சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வருகிற…

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தின் பயணிகள் நடைபாதையில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் அமர்ந்து இருந்தவரை சாதுர்யமாக மீட்ட போலீசார்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது

திருநெல்வேலி : திருநங்கைகளுக்கான குறைதீர்க்க கூட்டத்தில் கல்லூரி படிக்கும் தனக்கு படிக்க உதவியாக லேப்டாப் வேண்டும் என ஆட்சியரிடம் திருநங்கை ஒருவர் கோரிக்கை வைத்தார் கூட்டம் நிறைவு பெறும் முன்பு புதிய லேப்டாப்பை வாங்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

தேவாரம் திருவாசகம் எல்லாம் கருவறைக்குள் பாட அனுமதி இல்லை ஏன் இல்லை ? அதை எல்லாம் ஆகமம் அனுமதிக்கவில்லை – ஆனால் அர்ச்சனை சீட்டு விற்க அனுமதியை எந்த ஆகமம் கொடுத்திருக்கிறது ?? – பேச்சாளர் சுகி சிவம்

Translate Tweet