• Tue. Nov 3rd, 2026

ஆளுநரிடம் புகார் அளித்த பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை “பிரதமர் திரு அவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்க்கு தமிழகம் வந்த போது பாதுகாப்பில் குளறுபடிகள் செய்துள்ளது தமிழக உள்துறை மெட்டல் டிடக்டர் பல வேலை செய்யவில்லை, பாரத பிரதமருக்கே இப்படி என்றால் இந்த திமுக அரசு மக்களை எப்படி காக்கும்” எனவும் கேள்வி எழுப்பினார்.