• Sat. May 18th, 2024

Month: November 2022

  • Home
  • ஜான்பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஜான்பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகில் கழக கொடியேற்றி பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்…தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று…

முகம் அழகு மற்றும் அம்மை வடு நீங்க

பாஜகவுக்கு இதே வேலையா போச்சு- வைரல் வீடியோ

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பாஜவுக்கு இதே வேலையா போச்சு என கிண்டலடித்துள்ளார்.ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 182 தொகுதிகளுக்கு…

சமையல் குறிப்புகள்

உருளைக்கிழங்கு அப்பளம்: தேவையானவை:பெரிய உருளைக்கிழங்கு – அரை கிலோ, மிளகாய்தூள் – காரத்துக்கேற்ப, உப்பு -தேவையான அளவு. செய்முறை:உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்றாகபிசைந்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி, உருளைகலவையை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 66:மிளகு பெய்தனைய சுவைய புன் காய்உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்டபுலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன்பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி,புன் புறா உயவும் வெந் துகள் இயவின்,நயந்த காதலற் புணர்ந்தனள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான்.அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.“குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?” என்று கேட்டான்.“ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை…

பொது அறிவு வினா விடைகள்

விஜயின் வாரிசு படத்திற்கு இப்படிஒரு சிக்கலா?..அதிர்ச்சி தகவல்

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் வாரிசு திரைப்படம் புதிய சிக்கலில் சிக்கி இருப்பதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களுமே பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் எந்த படத்திற்கு அதிகம் தியேட்டர்கள்…

உற்பத்தி துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது- பிரதமர் பெருமிதம்

உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் செல்போன்…

குறள் 330

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர் பொருள் (மு.வ): நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.