நடிப்பில் இருந்து ஓய்வு – பிரபல நடிகர் திடீர் அறிவிப்பு!!
நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கப்போவதாக பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.நடிகர் அமீர் கான் பாலிவுட்டில் தரமான படைப்புகளை கொடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ மாஸ் ஹிட் படம். அதைத்தொடர்ந்து சில படங்கள் நடித்திருந்தாலும்…
3 மாதங்கள் கட்டணம் செலுத்த
தவறினால் மின் இணைப்பு துண்டிப்பு
பெங்களூருவில் 3 மாதங்கள் மின் கட்டணம் செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று பெஸ்காம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்), பெங்களூரு உள்பட 8 மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்கிறது. பொதுவாக தொடர்ந்து 2 மாதங்கள் மின்…
புது தில்லியில் 7.11.2022 அன்று நடைபெற்ற “4th TIOL National Taxation Awards 2022” விருது வழங்கும் விழாவில், வரிவிதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதிற்கு (Reformist State) தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டு,
அதற்காக வழங்கப்பட்ட விருதினை மாண்புமிகு அமைச்சர் முனைவர்பித்ரமாதுராஅவர்கள் மாண்புமிகு முதலமைச்சர்ஸ்டாலின்காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீட்டுக்கு தீர்ப்பாயம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க கோரிய தமிழக அரசின் மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கால அவகாசம் அளித்துள்ளது.தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும் வரை,…
வங்கி ஊழியர்கள் 19-ந் தேதி வேலை நிறுத்தம்
நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வரும் 19 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:- வங்கி கிளைகளில்…
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (வியாழக்கிழமை) உருவாகிறது என்றும், இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை…
இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி பாடல்
விஜய்சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் நல்லாயிரும்மா பாடல் தற்போது இணையத்தில் வைரவாகி வருகிறது.விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். ‘டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.…




