• Mon. Sep 25th, 2023

Month: November 2022

  • Home
  • அமெரிக்காவில் பயங்கரம்: ஓரின சேர்க்கையாளர் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

அமெரிக்காவில் பயங்கரம்: ஓரின சேர்க்கையாளர் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்களின் கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள கொலராடோஸ்பிரிங்ஸ் நகரில் ஓரின சேர்க்கையாளர்களுக்கான கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த கேளிக்கை விடுதியில் வழக்கம் போல் ஏராளமான…

கவர்னருக்கு கருப்பு கோடி காட்டும் போராட்டம் -அதிமமுக தீர்மானம்

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் (அதிமமுக)வரும் டிசம்பர் 6ஆம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் மற்றும் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது என்று கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சே பசும்பொன் பாண்டியன் கூறினார்.ஈரோட்டில் அதிமமுககட்சியின்…

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளை கண்டித்து ஈரோடு மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். மறியல் போராட்டத்திற்கு தலைமை வகித்து, சங்க தலைவர்…

2030-க்குள் மனிதர்கள் நிலவில்
வாழலாம் – நாசா தகவல்

1969-ம் ஆண்டில் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்த அமெரிக்கா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப ஆயத்தமாகி வருகிறது. இதற்காக ஆர்டெமிஸ் என்கிற திட்டத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் 2025-க்குள் மனிதர்களை…

உலக அளவில் கொரோனாவில் இருந்து
குணமடைந்தோர் எண்ணிக்கை
62.25 கோடி ஆக உயர்வு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.33 கோடி ஆக அதிகரித்துள்ளது.சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி…

அதிகமாக மண் அள்ளுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மண் அள்ளுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.மக்கள் சட்ட உரிமை கழகம் சார்பாக பொதுமக்களைத் திரட்டி கோபி ஆர் டி ஓ விடம் மனு அளித்தனர்.ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சலங்காபாளையம் கிராம பகுதியில் கோபிசெட்டிபாளையம், குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த…

மோடி போட்டோ ஆசையை நிறுத்தனும்-சுப்பிரமணியசுவாமி

பிரதமர் மோடி போட்டோ எடுக்கும் ஆசை விட வேண்டும் என பாஜகவின் முன்னாள் எம்.பி. சுப்பிரமணியசுவாமி டவீட் செய்துள்ளார்.அதில் அமெரிக்க அதிபர் பைடன் தன் தோள் மீது கை போட்டிருப்பதால் மோடி கடும் கோபத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் வந்துள்ளது. ஏற்கனவே…

சீனாவில் தொழிற்சாலையில்
தீ விபத்து – 36 பேர் பலி..!

வென்பெங் மாவட்டத்தில் உள்ள அன்யாங் நகரில் கைசிண்டா வர்த்தக நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். வென்பெங் மாவட்டத்தில் உள்ள அன்யாங் நகரில்…

சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த
நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம்‘ என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. பெரும்பாலும் மிதமான…

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு
முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்-வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் வயது மூப்பின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 85. அவ்வை நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…